ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி மதனகாமபூ லேகியம் சிறந்த மருந்தாகும் மதனகாமபூ லேகியம்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று பெரும்பாலான ஆண்கள், உங்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளது என்று மருத்துவர்கள் கூறினால் மிகவும் வருந்தி தாங்களாகவே தங்களுக்குள் பயத்தை எற்படுத்தி கொள்கின்றனர். அந்த பயத்தை பயன்படுத்தி சில மருத்துவர்கள் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இது
மிகவும் வேதனை கூறிய ஒன்றாகும்.
ஆண்மை குறைவும், நரம்பு தளர்ச்சிதளர்ச்சியும் ஒரு நோய் அல்ல. சாதாரண ஒரு வித உடல் நலக்குறைவே. அதாவது உடலில் உள்ள இரத்த ஒட்டம் குறைவால், உடல் உஷ்ணம், மற்றும் தாதுவிருத்தி இல்லாமையால் எற்படுவதே ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகும்.
எங்கள மருந்தகத்தில் இவ் உடல்நிலை குறைவிற்கு மதனகாமபூ லேகியம் என்ற மருந்தினை எங்களது கை பக்குவத்தில் தயாரிக்கிறோம்.
இதில் மதனகாமபூ, பஞ்சாமிஸ்ரி, சுபேத்மிஸ்ரி, சாலாமிஸ்ரி, அமுக்கரா, தண்ணீர் விட்டான், பூமிசக்கரைகிழங்கு, நிலபனைகிழங்கு, நீர்முள்ளிவிதை, நத்தைசூரிவிதை, அத்திப்பழம், பாதாம்பிசின், பாதாம் பருப்பு, பிஸ்தா, அஃரோட், குங்குமப்பூ, கோரோசனம், தாமரை விதை, முருங்கவிதை, பூனைகாலிவிதை, தேற்றான்விதை, போன்ற 68வகையான மருந்துகள் சேர்த்து இதனை தயாரிக்கிறோம்.
இதன் பயன்கள்; தேகபலம், தாதுவிருத்தி, தேகபுஸ்டி உண்டாகும் வீரிய விருத்திக்கும் நாடி நரம்புகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்து திரேக காங்கையினால் நீற்று போகும் விந்தையும் துரிதஸ்கலிதத்தையும் சொப்பனஸ்கலிதத்தையும் நிவர்த்திக்கும். நித்திரையை நிறுத்தும். மூலஉஷ்ணம், விந்து உடைந்து நீர்த்துப் போகுதல், உடம்பு இழைத்தல் போன்ற அனைத்தும் குணமாகும். மேலும் ஆண் மலடு குறையுள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
இம்மருந்துகள் சோமசுந்தரி நாட்டு மருந்து கடை திருநெல்வேலியில் மட்டும் கிடைக்கும். மேலும் தொடர்புக்கு 9952288083, 9629365708.
https://www.facebook.com/Somasundari-Nattu-Marundhu-776657…/
https://www.facebook.com/Somasundari-Nattu-Marundhu-776657…/
Related ads
நல்வழி இயற்கை மருந்து சிறுநீரக செயலிழப்பு மருந்து மாத்திரை
நல்வழி இயற்கை மருந்து சிறுநீரக செயலிழப்பு மருந்து மாத்திரை சிறுநீரக செயலிழப்பு என்பது விபத்து அல்ல. அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நாள் நோயாக நமக்கு வெளிப்படுகிறது. இரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிப்பது சிறுநீரகம் பலவீனமடைந்து வருகிறது என்று பொருள்.… சென்னை
கரும்படை மங்கு நீக்கும் மருந்து முகம் பொலிவடையும் பயன்படுத்தி பாருங்கள்
கரும்படை மங்கு நீக்கும் மருந்து முகம் பொலிவடையும் பயன்படுத்தி பாருங்கள் கரும்படை(மங்கு) நீக்கும் மருந்து பெண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சினை கண்ணங்களில் ஏற்படும் கரும்படை இதை எளிதாக மூலிகைகளால் தீர்க்கமுடியும் 15 மூலிகைகள் கொண்டு… சென்னை
முடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள்
முடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள் இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை மூட்டு வலியால் அவதிபடுகிறார்கள். அதுமட்டுமல்லாது வாகனம் ஓட்டுவதால் முதுகுவலி மற்றும் கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட இயற்கையே… சென்னை
ஆண்களின் விஷேஷ சக்திக்கு மூலிகை வயாகரா கேப்சூல் கிடைக்கும்
ஆண்களின் விஷேஷ சக்திக்கு மூலிகை வயாகரா கேப்சூல் கிடைக்கும். அமுக்கரா கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, பூமிசர்க்கரைகிழங்கு,முருங்கை பிசின்பொடி, பூனைக்காலி விதை , நீர்முள்ளிவிதை, ஓரிதழ்த்தாமரை, ஜாதிக்காய் மற்றும் பல இயற்கை மூலிகைகளால் தயாரானது. எவ்வித பக்க… சென்னை
மூலம் ஒரே இரவில் குணம் காணும்
மூலம் ஒரே இரவில் குணம் காணும் விலை 4000/- 9787727029 சென்னை

