நல்வழி இயற்கை மருந்து சிறுநீரக செயலிழப்பு மருந்து மாத்திரை
சிறுநீரக செயலிழப்பு என்பது விபத்து அல்ல. அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நாள் நோயாக நமக்கு வெளிப்படுகிறது.
இரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிப்பது சிறுநீரகம் பலவீனமடைந்து வருகிறது என்று பொருள். அப்போது அதற்கு ஓய்வு தேவை. தேவையான அளவு ஓய்வு கிடைக்கும் பட்சத்தில் சிறுநீரகம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கவே இயற்கை நமக்கு இரண்டு சிறுநீரகத்தை கொடுத்துள்ளது.
சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க வாய்ப்பே இல்லை. அது முழுக்க முழுக்க நாமே ஏற்படுத்திக் கொண்ட நோய்.
போதைப்பழக்கம், மருந்துகளை அதிகம் உட்கொள்வது, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபராக இருந்தால் சிறுநீரக வேலைப்பளுவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
பசி குறைந்திருக்கும் . அதை புரிந்து கொண்டு உணவை தவிர்க்க வேண்டும். யூரியா கழிவுகள் வாந்தியாக வெளியேற முயற்சிக்கும். அதை புரிந்து கொண்டு வாந்தியை அனுமதிக்க வேண்டும். சொல்லப்போனால் வாந்தி எடுப்பது ஒரு வகையில் சிறுநீரகத்திற்கு ஓய்வை கொடுக்கும். அவ்வாறு இன்றி வாந்தியை நிறுத்த வேண்டும் என்று நாட்டு மருந்துகள் மற்றும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டால் உயிரை காப்பாற்ற இயலாமல் போய்விடும்.
சிலருக்கு தோல் வழியாக புண்களாகவோ கொப்பளங்களாகவோ சொரிசொரியாகவோ அரிப்புடன் கழிவுகள் வெளியேறும். அதை அனுமதிப்பதே சிறுநீரகம் சீராக சரியான வழி. அவ்வாறு இன்றி மருந்துகள் மூலம் கழிவுகள் வெளியேற தடை செய்ய சிறுநீரகம் வேகமாக செயலிழப்பு ஏற்பட ஆரம்பிக்கும்.
ஒரு சில வாரங்கள் கூட பசி இல்லாமல் போகலாம். அச்சமயத்தில் உணவை தவிர்க்க வேண்டும். காரணம் அப்போது கொடுக்கப்படும் உணவு பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது. உணவுகள் சக்தி செலவே தவிர சக்தியை அதிகரிக்காது.
இங்கு உப்பு என்பது நாம் உணவில் பயன்படுத்தும் உப்பு அல்ல. செல்களால் சத்துக்கள் எரிக்கப்பட்டு கழிவாக கிடைக்கும் யூரியா ஆகும்.
உப்பு நமது உணவல்ல. உப்பில் எந்த உயிரும் உருவாவதுமில்லை. உயிர் வாழ்வதும் இல்லை. இந்த உப்பு அவ்வாறானதே.
வருங்காலங்களில் அதிக சிறுநீரக செயலிழப்பு மரணங்களை காண இயலும்.
விவசாயத்தில் அதிக ரசாயனங்களை பயன்படுத்துகிறோம். அதை விட சர்க்கரை நோய் மருந்தாக பயன்படுத்துவதே அதிகம். ரசாயன உரங்களை பற்றி பேசும் பிரபலங்கள் ரசாயன மருந்துகள் பற்றி அமைதி காப்பது ஏமாற்று வேலை.
எந்த மருத்துவம் பார்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை. கழிவுகளை வெளியேற மருத்துவம் பார்க்கிறோமா அல்லது உள்ளேயே தங்க வைக்க மருத்துவம் பார்க்கிறோமா என்பதே முக்கியம். துரதிர்ஷ்டவசமாக மருத்துவம் என்ற பெயரில் கழிவுகளை தேக்கி வைப்பதே நடக்கிறது. தீர்வு மக்கள் மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமே.
நோய் வரும்வரை காத்திருந்து மருத்துவம் பார்ப்பதை விட இந்நொடியிலிருந்தே ஆரோக்கியம் அதிகரிக்க செயல்பாடுகள் மேற்கொள்ளுங்கள்.
முறையான உடற்பயிற்சி, இயற்கை உணவுப் பழக்கம் , ஓய்வு இருக்குமேயானால் எந்த நோயும் நம்மை ஒன்றும் செய்யாது.
நல்வழி
இயற்கை மருந்து வாழ்வியலுக்கு
மாறுவோம்- இனி
மருந்து மாத்திரை
இன்றி இவ்வுலகில்
இருக்கும் காலம் வரை
இனிமையாக வாழ்வோம்!
நல்வழி(Goodways)
Whatsapp
6383279419...
Related ads
Acupuncture Clinic in Perungudi OMR Chennai
We are providing treatment for any diseases / disorders by Acupuncture In Chennai, Acupuncture is an Drugless Treatment and No more Side Effects. We are only Certified Zhu's Scalp Acupuncturist in Chennai | South India ie.: Arthritis (Knee Pain),… சென்னை
ஆண்களின் விஷேஷ சக்திக்கு மூலிகை வயாகரா கேப்சூல் கிடைக்கும்
ஆண்களின் விஷேஷ சக்திக்கு மூலிகை வயாகரா கேப்சூல் கிடைக்கும். அமுக்கரா கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, பூமிசர்க்கரைகிழங்கு,முருங்கை பிசின்பொடி, பூனைக்காலி விதை , நீர்முள்ளிவிதை, ஓரிதழ்த்தாமரை, ஜாதிக்காய் மற்றும் பல இயற்கை மூலிகைகளால் தயாரானது. எவ்வித பக்க… சென்னை
ஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி
சென்னையின் / தென் இந்தியாவின் - ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஷு (Zhu's Scalp) ஸ்கேல்ப் அக்குபங்சர் மருத்துவரால் சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தையின்மை, ஒற்றைத்தலைவலி, தூக்கமின்மை, நரம்பியல் தொடர்பான உடற் கோளாறுகள் மற்றும் அனைதுவிதமானவைகளுக்கும் சிகிச்சை… சென்னை
சர்க்கரை நோய், சொரியாசிஸ் சித்த மருத்துவர் சித்த மருத்துவம்
சர்க்கரை நோய் சொரியாசிஸ் சித்த மருத்துவர் சித்த மருத்துவம் நம் மக்கள் அன்றாடம் கஷ்டப்படும் நோய்களான சர்க்கரை நோய், சொரியாசிஸ், குழந்தை பாக்கியம் இல்லாமை,ஆண்மை FREE சதுரகிரி மலை Contact:9043462009....நம் மக்கள் அன்றாடம் கஷ்டப்படும் நோய்களான சர்க்கரை நோய்,… சென்னை
ஆண்மை குறைவு நீண்ட நேர இன்பத்திற்கு சரி செய்யும் எங்கள் மருந்து
ஆண்மை குறைவு நீண்ட நேர இன்பத்திற்கு சரி செய்யும் எங்கள் மருந்து ஆண்மை குறைவு என்பதே இந்த உலகில் கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா (வெறும் 8% பேருக்கு மட்டுமே உண்மையான ஆண்மை குறைவு ஏற்படும் ) மற்றவர்களுக்கு எல்லாம் செயல்பாடு குறைவே சுய இன்ப குற்ற உணர்வு… சென்னை
