admin
19-10-18

ஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்

விளம்பரம் என்பது ஒரு கருவி  ஆன்லைன் விளம்பரம்  செய்யவதன் பலன்கள்! இணையம் மூலம் விளம்பரம் செய்வதில்  ஒரு பெரிய நன்மை இருக்கிறது   அந்த விளம்பரம் புவியியல் எல்லை வரை பரவும்

அதோடு பலபுதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும் மேலும் உங்களது வியாபாரத்தை விரிவு படுத்த மிக குறைந்த சிலவில் பயன் படுத்த கூடிய ஒரு யுக்தியாகும்

 நிலையான ஒரு பலனை பெற  

சில நேரத்தில் உடனடியாக பலன் இல்லாமல் போனாலும் கூட தொடர்ந்து நீங்கள் இணைய விளம்பரம் செய்து கொண்டிருப்பதன் மூலம் நிலையான ஒரு பலனை பெற கூடும்

ஆன்லைன் விளம்பரதாரர்களுக்கு இருக்க கூடிய சவால்களை பார்ப்போம் நீங்கள் மட்டும் தனியாக இல்லை உங்களுடன் போட்டி போட உங்களை போல் சிலர் அல்லது உங்களை விட பலம் வாய்ந்த பெரிய நிறுவனங்கள் கூடவும் நீங்கள் போட்டி இடுகின்றீர்கள்!

உலகம் எங்கும் இருந்தும் உங்களுக்கு வியாபார வாய்ப்பு

வாய்ப்புகளும் அப்படித்தானே உள்ளூரில் இருந்த மட்டுமல்ல உலகம் எங்கும் இருந்தும் உங்களுக்கு வியாபார வாய்ப்பு கிடைக்க கூடும்  ஆகவே இனி நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்ய இனி எந்த தயக்கமும் காட்டமாடீர்கள் தானே? 

இணையம் மூலம் விளம்பரம் செய்வதில் இலவச விளம்பரம் மற்றும் கட்டண விளம்பரம் பலன் என்ன

இலவச விளம்பரம் என்பது முதலில் குறைந்த காலத்திற்கு இலவசமாகவும் பின்பு குறைந்த தொகை பெற்று கொண்டு நீண்டகால அளவில் இன்று இணையத்தில் விளம்பரம் செய்து நீங்கள் பலனடைய முடியும் அதோடு தமிழில் விளம்பரம் வெளியிடுவதில் நமது தளம் முதண்மையானதாக இருக்கிறது ஆகவே தமிழில் நமது தலத்தில் விளம்பரம் செய்து பலன்பெறுங்கள்

 வெளிப்படுத்தும் ஊடாடத்தக்க விளம்பரத்தின் ஒரு முக்கிய சவாலாகும்
இணையவழி விளம்பரம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பெரிய வணிகம் ஆகும். அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு இணைய வழியிலான விளம்பர வருமான தொலைக்காட்சியிலிருந்து வரும் விளம்பர வருமானத்தினை முறியடித்தது.[1] 2012 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 36.57 பில்லியன் டாலர்கள், இது 2011 ஆம் ஆண்டினை விட 15.2% அதிகம் (2011 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 31.74 பில்லியன் டாலர்கள்).[2]இதேபோல் 2013 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாறு காணாத உயர்வினை இந்த விளம்பரச்சேவை அடைந்தது. இது முந்தைய ஆண்டின் அதே காலத்தின் வருமானத்தினை விட 18% அதிகம். இதனால் இந்த விளம்பரச்சேவை அனைத்து தொழிற்பகுதிகளிலும் அசுர வளர்ச்சி கண்டது.[1]