Whatsapp: 00919790110217
உடல் எடை குறைக்க மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க :
பஞ்சதீபாகனி ஜுஸ் 500ml ரு800.
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.
இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ பஞ்சதீபாகனி ஜுஸ்.
இந்த ஜுஸில் நெட்டில் இலை, பார்ஸ்சி இலை, இலவங்கபட்டை, கொள்ளு, காணம், சோற்றுகற்றாலை, அதிமதுரம், இந்துப்பு, கருஞ்சீரகம், காட்டுசீரகம், கடுக்காய், தாண்றிக்காய், நெல்லிக்காய், மல்லி, சீரகம், வெந்தயம், வாய்விளங்கம், குருந்தொட்டி வேர், சாரனவேர், சதகுப்பை, போன்ற மூலிகைகளை சேர்த்து தயாரிக்கிறோம்.
இதன் பயன்கள் : இந்த ஜூஸ் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கொளஸ்ட்ராலை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும். மேலும் தொப்பையை குறைக்கும். இதனை ஆண், பெண் என இருபாலரும் உட்கொள்ளலாம்.
பழமொழி:
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் -
இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
வெளியூர் அன்பர்களுக்கு கூரியர் நிறுவனங்கள் முலம் மருந்துகளை அனுப்பும் வசதி உள்ளது.
9790110217#
Parvadamalai
Related ads
Best Acupuncture doctor in OMR
Nazir’s acuheal has proved as effective for those patients who try to find acupressure treatment near me, acupuncture near me for weight loss, acupuncture & acupressure doctor in chennai, and acupuncture near me, we are one of the best, for the… சென்னை
பக்கவாதம் மற்றும் 84வகையான வாதம் குணமாக
பக்கவாதம் மற்றும் 84வகையான வாதம் குணமாக 9787727029 சென்னை
உங்கள் உடல் எடைக்குறைய வேண்டுமா எங்களது இயற்கை தயாரிப்பான Slim&strong
உங்கள் உடல் எடைக்குறைய வேண்டுமா எங்களது இயற்கை தயாரிப்பான Slim&strong தினமும் காலையும் இரவும் இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் பால் அல்லது சுடுநீர்ரில் ஒரு டம்ளருக்கு ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கவேன்டும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது நேரடியாக இரத்தத்தில்… சென்னை
மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு வாதநோய் குணமாகும்
மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு வாதநோய் குணமாகும் ➯ வாதநோய் குணமாகும் ➩ சருமநோய்களை குணமாக்கும் தைலம் தயாரிக்கவும் பயன்படுகிறது ➩ தேள் கொட்டினால் ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். இதில் உயிர்ச்சத்து… சென்னை
பெண்களுக்கான மாதவிடவாய் ரத்த சோகை பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வு
பெண்களுக்கான மாதவிடவாய் ரத்த சோகை பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வு, blood circulation பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வு விரித்திமான் மிக்ஸ் ...பெண்களுக்கான மாத விலக்கு,ரத்த சோகை,anti கேன்சர்,பல்வேறு பிரச்சனைகள் குணமாக்கும் உடல் வலிமையடையும் பெண்களுக்காக… சென்னை