சென்னை Chennaiseller
18-12-18 84 ஹிட்ஸ்


தமிழக  தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்   தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019
தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

என்னென்ன தொழில்கள் ?

சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்கள் | ஏற்றுமதி | இறக்குமதி | காதி தொழில்கள் | விவசாயம் சார்ந்த தொழில்கள் | கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு | குடிசை தொழில்கள் | கைத் தொழில்கள் | கைவினைப் பொருட்கள் | நெசவுத் தொழில்கள் | சேவைத் தொழில்கள் | உணவு சார்ந்த தொழில்கள் | தொழிற்சாலைகள் சார்ந்த தொழில்கள் | வீட்டு உபயோகப் பொருள்கள் | ஜவுளி,தோல் மற்றும் அணிகலன்கள் தயாரிப்பு | தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் | நகர்புற தொழில்கள் | பிரான்சிஸ் | பெண்களுக்கான வீட்டிலே செய்யக்கூடிய தொழில்கள் | இ காமர்ஸ் | கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி நிறுவனங்கள் | டிசைன் மற்றும் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஸன் | பிரிண்டிங் | இயற்க்கை மருத்துவம் | மனிதர்களுக்கு தேவையான பொருட்களை கண்டுபிடித்து அதனை வடிவமைத்தவர்கள் மற்றும் பல தொழில் | வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் விண்ணப்பிக்கலாம்

தகுதிகள் :

தமிழகத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு இல்லை

தொழிலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படும்.

நடுவர்கள் குமுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருது நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள்

விருது பெறுபவர்கள் தொழிலில் எப்படி சாதித்தார்கள் இவர்கள் ? என்ற " சாதனை தமிழர்கள் -2019" புத்தகத்தில் அவர்களை பற்றிய கட்டுரை இடம் பெறும்

விருதுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி :

31 December 2018

தொடர்புக்கு :

முகம்மது ரஜாக் = 7502243467

முகம்மது அலிம் = 9629388975

http://www.sypa.org.in/awards


  செய்தி அனுப்பு


Related ads

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த சிறந்த முறையில் வீடியோக்கள் செய்து தருகிறோம் உங்கள் தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு வீடியோ மார்கெட்டிங் யுக்திகளுடன் வீடியோ செய்து தருகிறோம். பேஸ்புக் மற்றும் யூடியூப் பிரபலப்படுத்தும் வகையில் செய்து… சென்னை

சென்னை வானகரத்தில் தொழிற்பயிற்சி

சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கூடத்தின் மூலமாக சீஷா தொண்டு நிறுவனம் டெக் மஹிந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் நான்கு சக்கர தொழில்நுட்ப பயிற்சியையும், ஓட்டுநர் பயிற்சியையும் (LMV) இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள 18 முதல் 35… சென்னை

விற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி

விற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி 28/03/2018 நாளை காலை ஜவுளிகளின் மாநகரங்களில் ஒன்றான நமது ஈரோட்டில், ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நண்பர்களுக்கு உங்கள் விற்பனை அதிகரிக்க தேவையான சிறப்பு  விற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி. A TEXTILE AND… சென்னை

சென்னையில் களம் இயற்கை சந்தை |தரமான பொருள்களின் பயிற்சியும் நடைபெறும்

சென்னையில் ஊர் சந்தை நிகழ்வு  களம் இயற்கை சந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில்,… சென்னை

வணிகத்தில் வெற்றி சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி

தமிழர்கள் தங்களுடைய வணிகத்தில் தற்பொழுதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்து வணிகத்தில் வெற்றி பெற்று சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி என்பதை பற்றி தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பை சேர்ந்த வணிகர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.… சென்னை

Report this ad