சென்னை Chennaiseller
28-03-18 266 ஹிட்ஸ்


விற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி
28/03/2018 நாளை காலை ஜவுளிகளின் மாநகரங்களில் ஒன்றான நமது ஈரோட்டில்,

ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நண்பர்களுக்கு உங்கள் விற்பனை அதிகரிக்க தேவையான சிறப்பு  விற்பனை அதிகரிக்க விற்பனைக்கலை பயிற்சி.

A TEXTILE AND TEXTILE ORIENTED BUSINESS PEOPLE FOR YOUR SALES PROMOTIONAL ORIENTED SPECIAL TRAINING MEET .

தேதி - 28 / 03 / 2018 புதன் கிழமை அன்று

இடம் - ஈரோடு

தீரன் TNPSC பயிற்சி மையம்

SAFETY MOTORS ( YAMAHA SHOWROOM ) எதிரில்

அபிராமி வீதி, பாரதி தியேட்டர் பஸ் ஸ்டாப் , வீரப்பன் சத்திரம், ஈரோடு - 4

நாள் - 28 / 03 / 2018

நேரம் - காலை 9 . 30 மணி முதல் 1 மணி வரை

கட்டணம் - ரூபாய் 1000 மட்டும்.

முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு அணுகவும் - 9865118262

நன்றி ++++ என்றும் உங்கள் நட்புடன் - கௌசிகா கன்சல்டண்சி R.ராஜாராம்


  செய்தி அனுப்பு


Related ads

உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்

உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும் தெளிவான முயற்சியும் அதற்குண்டான பயிற்சியும் இருந்தால் , நாம் நிற்க கூட இடம் இல்லாத மேடையில் நடனமே ஆடலாம் உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்,,, உங்களுக்காக ....… சென்னை

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த சிறந்த முறையில் வீடியோக்கள் செய்து தருகிறோம் உங்கள் தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு வீடியோ மார்கெட்டிங் யுக்திகளுடன் வீடியோ செய்து தருகிறோம். பேஸ்புக் மற்றும் யூடியூப் பிரபலப்படுத்தும் வகையில் செய்து… சென்னை

தமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்

தமிழக  தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்   தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019 தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள்… சென்னை

சென்னையில் களம் இயற்கை சந்தை |தரமான பொருள்களின் பயிற்சியும் நடைபெறும்

சென்னையில் ஊர் சந்தை நிகழ்வு  களம் இயற்கை சந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில்,… சென்னை

சென்னை ரெட்ஹில்ஸில் வணிக இடம் வாடகைக்கு

சென்னை ரெட்ஹில்ஸில் அலுவலகம், வங்கி மற்றும் பல்பொருள் அங்காடி, மருத்துவமனை ஆகியவற்றுக்கு வணிக இடம் சென்னை

Report this ad