சென்னை Chennaiseller
06-05-18 69 ஹிட்ஸ்


சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கூடத்தின் மூலமாக சீஷா தொண்டு நிறுவனம் டெக் மஹிந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் நான்கு சக்கர தொழில்நுட்ப பயிற்சியையும், ஓட்டுநர் பயிற்சியையும் (LMV) இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சியை மேற்கொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு - 8680001234, 7092501930, 8122488690, 9500996473

சென்னை


  செய்தி அனுப்பு


சென்னை வானகரத்தில் தொழிற்பயிற்சி வரைபடம்

Map View

Related ads

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த

உங்கள் தொழிலை பிரபலப்படுத்த சிறந்த முறையில் வீடியோக்கள் செய்து தருகிறோம் உங்கள் தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு வீடியோ மார்கெட்டிங் யுக்திகளுடன் வீடியோ செய்து தருகிறோம். பேஸ்புக் மற்றும் யூடியூப் பிரபலப்படுத்தும் வகையில் செய்து… சென்னை

தமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்

தமிழக  தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்   தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019 தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள்… சென்னை

சென்னை ரெட்ஹில்ஸில் வணிக இடம் வாடகைக்கு

சென்னை ரெட்ஹில்ஸில் அலுவலகம், வங்கி மற்றும் பல்பொருள் அங்காடி, மருத்துவமனை ஆகியவற்றுக்கு வணிக இடம் சென்னை

சென்னையில் களம் இயற்கை சந்தை |தரமான பொருள்களின் பயிற்சியும் நடைபெறும்

சென்னையில் ஊர் சந்தை நிகழ்வு  களம் இயற்கை சந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில்,… சென்னை

உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்

உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும் தெளிவான முயற்சியும் அதற்குண்டான பயிற்சியும் இருந்தால் , நாம் நிற்க கூட இடம் இல்லாத மேடையில் நடனமே ஆடலாம் உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்,,, உங்களுக்காக ....… சென்னை

Report this ad