தொழில் முன்னேற்றத்திற்கு தமிழில் விளம்பரங்கள்

Tamil Classifieds Portal Best ever Made it Tamil "Classifieds"

வியபார நோக்கத்திற்கு மற்றும் அன்று, உலகம் எங்கும் பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை இணைக்கும் ஒரு பாலம் ஆகும்

சென்னை Chennaiseller
06-08-18 10 ஹிட்ஸ்


குஞ்சு பொரிப்பான் (Egg Incubators) வணக்கம்
எனது பெயர் நா.பொன்ராஜ்
பகுதி முசிரி,திருச்சி மாவட்டம்.
நான் குஞ்சு பொரிப்பான் இயந்திரங்களை(இன்குபேட்டர்) தரமான முறையில் தயாரித்து தென்னிந்தியா முழுவதுவதும் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வருகின்றேன்.
இது தெர்மோலினால் தயாரிக்கப்பட்டதல்ல.மேலும் இது 10-15 ஆண்டுகள் பயன்படுத்ததக்கது.
ஒருவருட உத்திரவாதம் உண்டு.
110 முட்டைகள் கொள்ளளவு கொண்ட இயந்திரத்தின் விலை ரூ5900 மட்டுமே
தொடர்புக்கு 8675164763
Hai
I am Ponraj From Musiri,Trichy district
I m Manufacturing good Quality incubators
And I m supplying all over South India
This is not thermocol product.
Its life is also 10-15yrs.
It have one year warranty.
110 Eggs capacity incubator cost is just 5900Rs only.
For contact 8675164763


  செய்தி அனுப்பு


Related ads

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.… சென்னை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் தேவை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் மற்றும் மோட்டார் ஸ்கிராப் தேவை. அன்புடையீர் வணக்கம். நாங்கள் அலுமினியம் மற்றும் காப்பர் பிறிதெடுக்கும் தொழில் செய்து வருகிறோம் அதனால் எங்களுக்கு அதிக அளவில் தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப்… சென்னை

சூரிய மின் ஆற்றலுக்கு மாறுவோம் சோலாா் மினி UPS லைட்ஸ் சிஸ்டம்

சூரிய மின் ஆற்றலுக்கு மாறுவோம்  சோலாா் மினி UPS லைட்ஸ் சிஸ்டம் சோலாா் மினி UPS  Fan சிஸ்டம் சோலாா் Home UPS *Tv&Latop சிஸ்டம்  நம் சுற்றுசூழலை பாதுகாப்போம் இனி உங்களுக்கு தேவையான மின்சாரத்தை💡சுற்றுசூழளுக்கு பாதிப்பு இல்லாமல் நீங்களே உற்பத்தி செய்து… சென்னை

ஷூக்கள்மற்றும் பாதுகாப்பு காலணிகள் ஆகியவைகளை Retail or wholesale

எங்களது நிறுவனத்தின் நோக்கம் எங்கள் தயாரிப்பு தோல் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் (உதாரணமாக Flipcart amazon) நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாக விற்பனையை தங்கள் ஆதரவுடன் துவங்கி உள்ளோம்.எங்களது… சென்னை

தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா விளம்பரப்படம்

உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா? தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம் உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின்… சென்னை

Report this ad