சென்னை Chennaiseller
26-06-18 176 ஹிட்ஸ்


ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற
நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற வேண்டும் . அது மட்டும் கிடைத்தால் எல்லோரும் ஏற்றுமதி செய்ய முடியும். எப்படி வாடிக்கையாளரை தேடுவது மற்றும் எந்த நாட்டுக்கு நமது பொருள் தேவை . இது பற்றி நாம் பேச ஏதாவது குருப் சேர வேண்டும் . டைம்பாஸ் மக்கள் வேண்டாம் . உங்களது பெயர் ஊர் எந்த பொருள் போன்ற விபரங்கள் அனைத்தும் வாட்சப்பில் மட்டும் பதிவு செய்யவும் . கால் செய்ய வேண்டாம் . கீழே பதிவு செய்தாலும் ஏற்று கொள்ள படாது . தொழில் செய்ய நினைப்பவர்கள் மட்டும் சேரவும். நான் அணைவருக்கும் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் . நன்றி 00966500509843 இதில் பதிவு செய்யவும்


  செய்தி அனுப்பு


Related ads

முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்

முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை

காட்டு தேக்கு மரங்களை கொண்டு இப்போது தரமான பர்னிச்சர் செய்து தருகிறேன்.

 இந்த தீபாவளிக்கு தேக்கு பர்னிச்சர் என்று வாங்குபவர்கள் இதை கவனிக்கவும் படித்து விட்டு வாங்குங்கள். விலை குறைவாக தருகிறோம் என்று சொன்னவுடன் நீங்களும் வாங்கிரீங்க. அது தேக்கு மரம் தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும். இப்போது பல்வேறு பலவகையான மரங்களன… சென்னை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் தேவை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் மற்றும் மோட்டார் ஸ்கிராப் தேவை. அன்புடையீர் வணக்கம். நாங்கள் அலுமினியம் மற்றும் காப்பர் பிறிதெடுக்கும் தொழில் செய்து வருகிறோம் அதனால் எங்களுக்கு அதிக அளவில் தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப்… சென்னை

LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும்

தமிழ்நாடு முழுவதும்  LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும்  வீட்டிலிருந்தபடியே புதிய தொழில் வாய்ப்பு... குறைந்த முதலீட்டில் அதிக வருமான வாய்ப்பு... மூலப்பொருட்களை நாங்களே கொடுத்து நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை… சென்னை

புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை

புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை  பழைய வீடுகளையும் Renovation செய்து புத்தம் புதிதாக மாற்றலாம் செல்: 9840609023 20 வருடம் கேரண்டி சதுர அடி Rs.450 உடனே தொடர்பு கொண்டு புக் செய்யுங்கள் செல்: 9840609023 சென்னை

Report this ad