இந்த தீபாவளிக்கு தேக்கு பர்னிச்சர் என்று வாங்குபவர்கள் இதை கவனிக்கவும் படித்து விட்டு வாங்குங்கள். விலை குறைவாக தருகிறோம் என்று சொன்னவுடன் நீங்களும் வாங்கிரீங்க. அது தேக்கு மரம் தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும். இப்போது பல்வேறு பலவகையான மரங்களன தேக்கு மரம் போல் இருக்ககூடிய (குவபுள்) (நெல்ரை) (வடிஞ்சாலி) இந்த மரம் பார்க தேக்கு போலவே இருக்கும். இது போன்ற மரங்களில் தான் பர்னிச்சர் செய்து தேக்கு மரம் போல் பெயிண்ட் பாலிஷ் போட்டு விலை சற்று குறைவாக தருகிறார்கள். ஒரு தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட கட்டில் சோபா மினிமம் 35வருடம் உழைக்க வேண்டும் அப்படி உழைத்தால் தான் அது தேக்கு மரம். அப்படி யார் இப்போது கேரன்டி தருவார்கள் நான் தருகிறேன். இப்போது எங்களிடம் மிகவும் அதிக கனமான தரமான கள் காட்டு தேக்கு மரங்களை கொண்டு இப்போது தரமான பர்னிச்சர் செய்து தருகிறேன். நான் செய்யும் பர்னிச்சர்களில் பெயிண்ட் பாலிஷ் போடாமல் என்னால் தரமுடியும் தருகிறேன். ஏன்னைன்றால் அப்போது தான் உங்களுக்கு தெரியும் இது என்ன மரம் என்று. பெயிண்ட் பாலிஷ் அடித்திருந்தால் எப்படி தேக்கு மரம் என்று உங்களுக்கு தெரியும். யாரிடமும் செய்து தருகின்ற பொருட்களை வாங்கி விற்பதில்லை இது முற்றிலும் இது எங்கள் சொந்த மரம் எங்களின் சொந்த தயாரிப்பு . நான் செய்து கொடுத்த தேக்கு மரப்பொருள் களில் ஒரு சின்ன குச்சி கூட மிக்ஸிங் மரம் உள்ளது என்று நிருபித்தால் பனத்தை திருப்பி கொடுத்து பொருட்களை ரிட்டன் எடுத்து கொள்கிறேன்
9445890100... வாட்ஸ் ஆப் வாங்க 9442890100... வெளிநாடுகளன சவுதி, மஸ்கட் , குவைத் , நைஜீரிய , கனடா, மலேசியா , சிங்கப்பூர் , சீனா , கென்யா ,துபாய் , அமெரிக்க, ஸ்ரீலங்கா, தைவான் , கத்தார் மற்றும் அரபுநாடுகளில் பணிபுரிந்து கொண்டு என் முகத்தை கூட பார்க்காமல் எனக்கு அதிக அளவில் ஆர்டர் தந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஸ்ரீசுதண் WOOD WORKING சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஒரு சாதாரண கார்பென்டர் தொழிலாளியாக இருந்த என்னை வாழ்க்கையில் வளர்ச்சி என்னும் ஏணி படியில் என்ன ஏற்றி வைத்து அழகு பார்த்த வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மற்றும் FACE BOOK மூலமாக தொடர்ந்து எனக்கு அதிக அளவில் ஆர்டர் தந்து வரும் சகோதர சகோதரிகளுக்கும் இந்த குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி.
Karanodai
Related ads
வெள்ளெருக்கு விநாயகர் இலவச டெலிவரி தமிழ்நாடு முழுவதும்
விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை,… சென்னை
ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை
ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை Marketing துறையில் அனுபவம் உள்ளவர்கள் தேவை நாங்கள் உற்பத்தி செய்யும் ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை நாங்கள் உற்பத்தி செய்யும் விலைக்கே கொடுக்கின்றோம் நீங்கள் Marketing செய்து வருமானம் ஈட்ட… சென்னை
முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு
முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர வருமானம் பெறுவது குறித்து பயிற்சி முகாம்... ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும் சென்னை
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை
பிட்காயின் டிஜிட்டல் கரன்சி பிரமாண்ட வளர்ச்சி
பிட்காயின் டிஜிட்டல் கரன்சி பிரமாண்ட வளர்ச்சி சதோஷி நகமோடா என்பவரால் அறிமுகபடுத்த பட்ட இந்த டிஜிட்டல் கரன்சி இப்படி பட்ட ஒரு பிரமாண்ட வளர்ச்சி அடையும் என்று அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார். 2009ல் ஆரம்ப விலை நம்ம ஊறு காசிற்கு வெறும் 2ரூபாய். போனால்… சென்னை