உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா?
தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம்
உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகவும் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பேஸ்புக் (Face book), யு-டியூப் (you tube), இன்ஸ்டாகிராம் (instogram), டிவிட்டர் (twitter), வலைதளம்(web site), தொலைக்காட்சி(telivision), திரையரங்குகள்(theaters) இவற்றின் மூலம் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும் இதற்கு முக்கிய தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம். தொழிலில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் விளம்பரப்படங்கள் மூலமாகவே வெற்றிபெற்றுள்ளன. உங்கள் நிறுவனத்தையோ அல்லது உங்கள் தயாரிப்பையோ மக்கள் மனதில் நிலை நிறுத்த விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இவ்விளம்பரப்படங்களை மிகக்குறைந்த செலவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நாங்கள் உங்களுக்கு செய்துதருகிறோம்.
தொடர்புக்கு- 97 87 20 20 54, Mail: akarwinjobs@gmail.com
Related ads
இந்துப்பு கம்பு அவுள் மரச்செக்கு எண்ணெய்கள் இலவச டோர் டெலிவரி
இந்துப்பு கம்பு அவுள் மரச்செக்கு எண்ணெய்கள் இலவச டோர் டெலிவரி 1250/மட்டுமே Combo offer மரச்செக்கு எண்ணெய்கள் பசும்பாலில் செய்த சுத்தமான பசு நெய் நாட்டுச் சர்க்கரை இந்துப்பு கம்பு அவுள் இயற்கை முறையில் செய்து எந்த ஒரு ரசாயனம் கலக்க படாத பொருட்கள்… சென்னை
விறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம்
விறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம் விறகு மரங்கள் தற்போது கஜா புயலினால் சாய்க்கப்பட்ட மரங்களை(சீமை கருவேலம்,வேம்பு மற்றும் மாதலங்கள்) விவசாயிகளின் உதவியுடன் அகற்றி அவற்றை விறகு மரங்களுக்கு சந்தை படுத்துகிறோம். தாங்கள்… சென்னை
டி வி விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம்
டி வி விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம் டி வி மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் விளம்பரங்கள் என அனைத்தையும் செய்து வருகிறோம் குறைந்த முதலீடு கொண்ட ஒரு தொழில் தமிழகம் முழுவதும் கிளை அலுவலக வாய்ப்பை வழங்கி tv… சென்னை
இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன்
இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன் தேன் எப்படி சாப்பிடக்கூடாது? தேன் சாப்பிடுவது நல்லது அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை… சென்னை
இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்
இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் வீடு ஹோட்டல் சிறு மற்றும் குறு சுயதொழில் வீட்டிலேயே செய்வோருக்கு ஏற்றவாறு இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் சொந்த தயாரிப்பில் கிடைக்கும் மேலும் விவரங்களுக்கு அணுகவும் பிரம்மா இஞ்சினியரிங் ,… சென்னை
