சென்னை Chennaiseller
28-06-18 789 ஹிட்ஸ்


இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன்
தேன் எப்படி சாப்பிடக்கூடாது? தேன் சாப்பிடுவது நல்லது அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது
 அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது. சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது. வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது. வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
கலப்படம் எதுவுமில்லாத தேன் விற்பனைக்கு உள்ளது தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் இருந்து நேரடியாக பெற்று தேன் விற்பனை செய்து வருகிறோம். தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். உங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறவும்..

இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது 1kg : RS 250/-
முருங்கை பூ தேன் 1Kg : RS 600/-

Courier available all over Tamilnadu other State.

8754114505
8489589129
தேவைக்கு வாட்ஸ்அப் செய்திடவும்.
WhatsApp no 8754114505
Door step service for honey in Kanyakumari district
குறிப்பு: தரத்தில் குறை இருப்பதாக நிருபித்தால் இரண்டு மடங்காக பணம் திருப்பி தரப்படும்


  செய்தி அனுப்பு


Related ads

இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு

இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு!! EB தொல்லை இனி உங்களுக்கு இல்லை!!உங்கள் வீடுகளில் நார்மல் UPS மாட்டி உங்கள் பணத்தை விரயம் ஆக்காதீர்கள். நீங்கள் சாதாரனமாக கரண்ட் பில் ₹500 கட்டுகிறிர்கள் என்றால் நார்மல் UPS மாட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக ₹1000க்கு மேல்… சென்னை

ஐம்பொன் இராசிகல் மோதிரங்கள் | பெண்கள் அனியும் மோதிரம் செயின்

ஐம்பொன் இராசிகல் மோதிரங்கள் | பெண்கள் அனியும் மோதிரம் செயின் ஆன்மிக ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட நவரத்தின இராசிகல் மோதிரங்கள், பெண்கள் அனியும் மோதிரம் செயின் , ஐம்பொன்னில் கையில் வரையப்பட்ட எந்திர தகடுகள் மற்றும் இறைஉருவம் , அரசியல் கட்சி தலைவர்கள்… சென்னை

இயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு

இயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு  power 10x விந்துவின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த:- இந்தப்பிரிவில் உள்ள 30 வகையான. மூலிகைகள் விந்தணுக்கள் இறப்பதை குறைத்து, விந்து விருத்தியாக உதவுகின்றன. விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன.… சென்னை

பார்ட்னர் தேவை-முதலீடு வாய்ப்பு-வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம்

பார்ட்னர் தேவை ...முதலீடு வாய்ப்பு ...!!! Investment opportunity... ISO தரச்சான்று பெற்ற மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் . வெற்றிகரமாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை முகவர்களை கொண்டுள்ளது. தொழிலை தென் மற்றும் வட… சென்னை

பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம்

நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர்… சென்னை

Report this ad