மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி
வணக்கம் நண்பர்களே
நம்மில் பலர் காலையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயம் *மலம் கழிப்பதில் சிரம்ம்*
*நேரம் கடந்து மலம் கழிப்பது*
*2 அல்லது 3 நாள்களுக்கு 1 முறை கழிப்பது*
*மிகவும் சிரமப்பட்டு கழிப்பது*
*இரத்தம் வடிதல்*
*மூலம்*
இன்னும் இது போன்ற ஏராளமான தொந்தரவுகள்....
தொந்தரவுகள் பலவாக இருந்தாலும் *காரணமும்....தீர்வும்* ஒன்றுதான்
*காரணங்கள்*
என்னடா இதெல்லாமா ஒரு காரணம் என்று வியப்படைய வேண்டாம்
*நல்ல உறக்கமின்மை*
*இரவு சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமை*
*மன அழுத்தம்*
*தரமில்லாத உணவுகள்*
*காலை எழுந்தவுடன் நம் வேலைகளில் கவனம் செலுத்துதல்* ( அதாவது காலைகடனை மறந்து விடுவது)
*சாப்பிட்டவுடன் மலம் கழித்தல்*
இது போன்ற இன்னும் பல காரணங்களால் அவதியுறும் நண்பர்களுக்கு இதோ தீர்வு
*தீர்வுகள்*
*பழ வகைகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்*
*உலர் திராச்சை பேரீச்சை போன்ற பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொள ளவும்*
*விரைவு உணவு, துரித உணவு வகைகள் எடுத்துக்கொள்வதை அறவே கை விடுங்கள்*
*உணவு, உறக்கம் வேலை, உடலுறவு போன்றவற்றில் அளவு முறையை கையாளுங்கள்*
*மாலை 6 மணிக்கு மேல் சமைத்த உணவு உண்பதை தவிர்துவிடுங்கள்*
*உணவில் அவ்வப்போது சமைக்காத இயற்கை உணவு எடுத்துக்கொள்ளவும்*
*வீட்டில் சமைத்த ஆரோக்யமான உணவை மட்டும் உட்கொள்ளவும்*
*டீ,காபி,சுத்தமில்லாத பால் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்* ( மாற்று பானங்கள் நிறைய உள்ளன)
நம்மில் சிலர் (30....35 வயதிற்கு கீழே உள்ள நபர்கள்) நான் இதெல்லாம் எதையும் கடைபிடிப்பதில்லை என் உடல் ஆரோக்யமாகத்தான் உள்ளது என்பர்... அதற்கு காரணம் *நம் உடலில் இரத்த ஓட்டம், உடலியக்கம் இதெல்லாம் இளம் வயதில் நன்றாக இயங்கும் சற்று வயது அதிகமாகும்போது இந்த உடலியக்கம் சற்று தளர்ந்துவிடும் அவ்வாறு தளரும்போது நம் உடலில் உள்ளே உறங்கிங்கொண்டு இருக்கும் அத்தனை குறைபாடுகளும் தலைஎடுக்க ஆரம்பம் ஆகும்* ஆகையால் உடல் ஆரோக்யமாக இருக்கும்போதே அனைத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும்
*கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்*
ஒருபோதும் பயனளிக்காது
ஒரு முக்கிய குறிப்பு
நமது உடல் ஆரோக்யத்தை எப்படி தெரிந்துகொள்வது
நம் முன்னோர்கள் *மல ஜலம் கழிக்க வேண்டும்* என்று கூறியுள்ளனர்
அரிய கருத்து.... மலம் கழிக்க செல்லும்போது முதலில் *மலம்* பிறகு *சிறுநீர்* கழிக்க வேண்டும் இது ஆரோக்யமான உடல்
*மலம் கழிக்கும் போது மலம் நீரில் மிதக்க வேண்டும்*
அவ்வாறு மிதந்தால் ஆரோக்யமான உடல் நிலையில் உள்ளோம் என உறுதி செய்யலாம்...
மேலும் ஒரு தீர்வு
*மலமிளக்கி பொடி*
இது மலமிளக்கியாக மட்டும் செயல்படுவதில்லை மேலே சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்
மேலே கூறப்பட்ட கருத்தில் ஏதேனும் ஐயம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும் 9842977495
மலமிளக்கி பொடி தேவைக்கு தொடர்க
ஸ்ரீ பாலமுருகன் இயற்கை அங்காடி
ஈரோடு 9842977494
Related ads
ஹோட்டல் மற்றும் பாஸ்ட்புட்களில் உபயோகபடுத்தும் மிளகுதூள் பாக்கெட்கள்
ஹோட்டல் மற்றும் பாஸ்ட்புட்களில் உபயோகபடுத்தும் மிளகுதூள் பாக்கெட்கள் ஹோட்டல் மற்றும் பாஸ்ட்புட்களில் உபயோகபடுத்தும் மிளகுதூள் பாக்கெட்கள் மிக மிக குறைந்த விலையில் நல்ல தரத்தில் கிடைக்கும். தேவைபடுவோர் தங்களது ஊர் மற்றும் தொலைப்பேசி நம்பரை கமென்ட்… சென்னை
குறைந்த முன்பணத்துடன் புதிய ஆட்டோ வாங்க உடனே முந்துங்கள்
குறைந்த முன்பணத்துடன் புதிய ஆட்டோ வாங்க உடனே முந்துங்கள் குறைந்த முன்பணம் வெறும் ரூபாய் 24,999 மீட்டர் இலவசம் இன்சூரன்ஸ் இலவசம் பெர்மிட் இலவசம் 95% நிதியுதவி குறைந்த வட்டி குறைந்த ஆவணங்கள் 8 சர்வீஸ் இலவசம் 2 வருடம் warranty _____________________… சென்னை
வெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு | 1 கிலோ 2000 மட்டும்.
வெள்ளி முலாம் பூசிய கால் கொலுசு 1 கிலோ 2000 மட்டும்.... R.கண்ணன் All Model Available. . . Exporters To Malasiya,Singapure,& Srilanka Please Contact Me. . . Kannan RK Cellphone :- 9043396422 silver plated leg chains (Kavaring) 1-kg 2,000 only R.Kannan… சென்னை
உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா?
உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா? 2) ஏற்றுமதி செய்ய ஆசைப்படுகீறீர்களா .IEC code வேண்டுமா? 3) வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கிட வேண்டுமா? 4)அரசு ஒப்பந்ததிற்கு செல்கீறிர்களா? 5) செய்து முடித்த வேலைக்கு… சென்னை
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை