கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு
கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும
மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு / கொல்லன் கோவை கிழங்கு
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன
பயன் தரும் பாகங்கள்-
இலை மற்றும் கிழங்கு முதலியன.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
********************************************
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்)..
கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.
துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.
இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும். இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ, பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
Related ads
கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் | பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம்
கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் (CCTV CAMARA) 1. 24 மணிநேரமும் இயங்கக்கூடியது 2. ரெகார்டிங் மற்றும் பிளேபேக் வசதியுடன் இருக்கும். 3. உலகில் எங்கிருந்தும் மொபைல் மூலமாக கண்காணிக்கலாம். 4 பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம் 5. அலுவலகத்திலும் நடைப்பெறும்… சென்னை
தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா விளம்பரப்படம்
உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா? தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம் உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின்… சென்னை
பழைய போட்டோ
உங்கள் பழைய போட்டோ வை புதுப்பித்து எங்கள் தொழில் நுட்ப கலைஞர்களால் சிறந்த முறையில் மற்றும் குறைந்த விலையில் செய்து கொடுக்க படும் குறிப்பு : போன் செய்தால் நாங்கள் நேரில் வந்து போட்டோவை பெற்று கொள்வோம்...மற்றும் போட்டோ பிரேம் செய்து கொடுக்க படும் Contact:… சென்னை
micro ATM(BANK) குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்
micro ATM(BANK) வணக்கம் ...குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் ... ஆதார் கார்டு மற்றும் Debit card உபயோகித்து பணம் எடுக்கும் வசதி .. (அனைத்து Account holders).... மற்றும் 100நாள் வேலை வாய்ப்பு மற்றும் முதியோர் பென்ஷன் மூலம் வழங்கபடும் பணம் கொடுக்க… சென்னை
விறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம்
விறகு மரங்கள் விவசாயிகளின் உதவியுடன் அகற்றி சந்தை படுத்துகிறோம் விறகு மரங்கள் தற்போது கஜா புயலினால் சாய்க்கப்பட்ட மரங்களை(சீமை கருவேலம்,வேம்பு மற்றும் மாதலங்கள்) விவசாயிகளின் உதவியுடன் அகற்றி அவற்றை விறகு மரங்களுக்கு சந்தை படுத்துகிறோம். தாங்கள்… சென்னை
