உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா?
தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம்
உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகவும் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பேஸ்புக் (Face book), யு-டியூப் (you tube), இன்ஸ்டாகிராம் (instogram), டிவிட்டர் (twitter), வலைதளம்(web site), தொலைக்காட்சி(telivision), திரையரங்குகள்(theaters) இவற்றின் மூலம் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும் இதற்கு முக்கிய தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம். தொழிலில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் விளம்பரப்படங்கள் மூலமாகவே வெற்றிபெற்றுள்ளன. உங்கள் நிறுவனத்தையோ அல்லது உங்கள் தயாரிப்பையோ மக்கள் மனதில் நிலை நிறுத்த விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இவ்விளம்பரப்படங்களை மிகக்குறைந்த செலவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நாங்கள் உங்களுக்கு செய்துதருகிறோம்.
தொடர்புக்கு- 97 87 20 20 54, Mail: akarwinjobs@gmail.com
Related ads
இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்
இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் வீடு ஹோட்டல் சிறு மற்றும் குறு சுயதொழில் வீட்டிலேயே செய்வோருக்கு ஏற்றவாறு இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் சொந்த தயாரிப்பில் கிடைக்கும் மேலும் விவரங்களுக்கு அணுகவும் பிரம்மா இஞ்சினியரிங் ,… சென்னை
கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு
கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத்… சென்னை
கோவில்ப்பட்டி கடலைமிட்டாய் உற்பத்திசெய்து வருகிறோம்
அனைவருக்கும் வணக்கம் கோவில்ப்பட்டி அருகில் தோனுகால் கிராமத்தில் VPN என்ற பெயரில் சில மாதங்களாக கடலைமிட்டாய் எல்லுமிட்டாய் மற்றும் கோகொமிட்டாய் உற்பத்திசெய்து வருகிறோம் , சில்லரையாகவும் மொத்தமாகவும் ஆர்டெரின் பேரிலும் குறைந்த விலையில் சிறப்பானமுறையிள்… சென்னை
தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன்
தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன் தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு) தேக்கு மரங்களை கொண்டு கட்டில் கதவு என்று செய்து கொடுத்த நான் இப்போது தரமான (பிரோ ட்ரெசிங் டேபிள்) ஒரே மரத்தினால் செய்யப்பட்டது. நல்ல நல்ல இருக்க என்று சொல்லுங்கள்.… சென்னை
5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் | நீங்களும் தொழில் முனைவோர்
5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் | நீங்களும் தொழில் முனைவோர் 3 நிமிடம் ஒதுக்கி இதை படிப்பதால் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் 5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் இ கமர்ஸ் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்… சென்னை