வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பண சர்க்கரையை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!
ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
#கல்லீரல்_சுத்திகரிப்பு
#வெள்ளை_சர்க்கரை ஃபிரக்டோஸ் அளவு வெள்ளை சர்க்கரையில் அதிகம். இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது.
#பணஞ்சர்க்கரை
பணசர்க்கரை உங்கள் கல்லீரல் மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது.
#செரிமானம்
#வெள்ளை_சர்க்கரை கல்லீரலில் இது தாக்கம் ஏற்படுத்துவதால் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் செரிமான கோளாறுகள், மலம் கழித்தல் பிரச்சனைகள் உண்டாகவும் வெள்ளை சர்க்கரை ஓர் காரணியாக திகழ்கிறது
#பணஞ்_சர்க்கரை குடலியக்கத்தை ஊக்குவித்து செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது.
#கொழுப்பு
#வெள்ளை_சர்க்கரை வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் அதிகம், நீங்கள் பருகும் அனைத்து குளிர் பானங்களிலும் செயற்கை சர்க்கரையின் அளவு அதிகம். இதனால் தான் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன.
#பணஞ்சர்க்கரையில் கலோரிகள் குறைவு மற்றும் இது இயற்கை சர்க்கரை. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட இதை உட்கொள்ளலாம்.
#கொலஸ்ட்ரால்
#வெள்ளை_சர்க்கரை வெள்ளை சர்க்கரை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நலனை சீர்கேடு உண்டாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.
#பணஞ்சர்க்கரை இயற்கையானது. இதில் கலோரிகள் குறைவு. மற்றும் இதிலிருக்கும் இரும்பு சத்து உடல் நலத்தை ஊக்குவிக்கிறது. இதனால், உடல் மற்றும் உடல் பாகங்கள் வலுவடைகின்றன.
#நோய்_எதிர்ப்பு
#பணஞ்சர்க்கரையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உடலில் ஏற்படும் சேதங்களை சரி செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.
#இரத்த_சர்க்கரை_(Diabetics)
#வெள்ளை_சர்க்கரை உணவில் பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், இது கல்லீரலையும் பாதிப்பதால் உடலில் இன்சுலின் சமநிலையில் தாக்கம் ஏற்படுத்தி நீரிழிவு உண்டாக இது முக்கிய காரணியாக இருக்கிறது.
#பெண்கள்_மாதவிடாய் காலத்தில் அதிக வலி அல்லது பிடிப்புகள் ஏற்படும் பெண்கள் உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக க
பணஞ் சர்க்கரையை பயன்படுத்துங்கள். இது எண்டோர்பின் எனும் ஹார்மோனை ஊக்குவித்து வலியை குறைக்க உதவுகிறது.
#பணஞ்சர்க்கரை_நன்மைகள்
உடலில் நச்சுக்கள் அதிகரித்து சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் சுடு நீரில் பணஞ்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் போதுமானது. இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாகும்.
#ஓர்_உடல்நல_பகிர்வு
மண்ணின் மைந்தன். தேவைப்படும் நண்பர்கள் இந்த அழைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும்
9500262744
9715558574
தமிழ்நாடு முழுவதும் courier parCel service மூலம் அனுப்பி வைக்கப்படும்
[4/25, 10:49 AM] Prakash: *"நீங்கள் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா..! இதைப் படிச்சிட்டு சொல்லுங்க*
'சர்க்கரை வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது, பன்னாட்டு சர்க்கரை நோய்க் கழகம். இதற்குக் காரணம் வெள்ளைச் சர்க்கரையை அளவுக்கு அதிகமாகத் தனது வாழ்நாளில் பயன்படுத்தியதுதான் என்பது பல்வேறு மருத்துவர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மாற்றாக இன்று பரிந்துரைக்கப்படுவது நாம் முன்னோர்கள் அதிகமாக உபயோகப்படுத்தி, நாளடைவில் மறந்து போன கருப்பட்டியைத்தான்.
இது கருப்புக்கட்டி, கருப்பட்டி, பனங்கருப்பட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது பொதுவாகப் பனையிலிருந்தோ அல்லது தென்னையிலிருந்தோ எடுக்கப்படுகிறது.
இது ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனியைப் பளபளக்கவும் ஆக்கும்.
பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இதனைக் கொடுத்தால், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறும். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, இதைப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்பது பழங்கால வைத்தியம்.
அதனால்தான் கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் புழக்கத்தில் உள்ளது. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக் காபி குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதவிர மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக சந்தையில் போலிகள் அதிகமாக வலம் வரத் துவங்கியுள்ளன. உண்மைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? வாருங்கள் பார்ப்போம்.
பொதுவாகக் கருப்பட்டி என்பது முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்காது. கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நடுவில் மெல்லிய வெள்ளை நிற படலம் இருக்கும்.
இதுதான் நிஜ கருப்பட்டியைக் கண்டுபிடிக்க எளிதான வழிமுறை.
போலியானது உடைத்துப் பார்த்தால் மையப்பகுதி கருமையாக பளபளப்பாக இருக்கும். இதுதவிர, கருப்பட்டி நாளாக நாளாக இறுகும் தன்மையைக் கொண்டிருக்கும். மாறாக இளகினால் அது போலி. அதைச் சுவைக்கும்போது அது கரிப்புத் தன்மை கொண்ட இனிப்புச் சுவை இருந்தால் அது ஒரிஜினல்.
வெறும் இனிப்புச் சுவை மட்டும் இருந்தால் அது போலி. அதேபோல மேற்புறம் பளபளப்புத் தன்மையுடன் இருந்தால் அது போலி. அதேபோல, அதன் மேற்புறம் வெள்ளையாகக் கையில் ஒட்டினாலும் அது போலிதான்.
உண்மையான கருப்பட்டியைச் சுவைக்கும்போது நாவில் இருந்து கரைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். கடிக்கவும் சற்று சிரமமாக இருக்கும்; போலி எளிதாகக் கரைந்து விடும். தென்னையிலோ அல்லது பனையிலோ இருந்து எடுக்கப்படும் நீரில் சுண்ணாம்பு கலந்துதான் இறக்குவர். இதனைக் காய்ச்சி உருண்டை செய்து சில நாட்கள் சென்றால் கருப்பட்டியின் மீது புள்ளிகள் உண்டாகும்.9500262744 போலிகளின் மீது எந்தப் புள்ளிகளும் உண்டாவதில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நேரடியாகத் தயாரிக்கும் இடங்களில் பார்வையிட்டுப் பின்னர் வாங்கலாம்.
தரமான பனங்கருப்பட்டி கிடைக்கும்
9500262744
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனங் கருப்பட்டியும், தென்னை அதிகமாக விளையும் ஈரோடு, திருப்பூர், கோவை, கும்பகோணம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தென்னங் கருப்பட்டியும் அதிக பிரபலம். இப்போது தோட்டத்தின் உள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கருப்பட்டி செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் போலிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
தற்போது தென்னை சாகுபடிப் பரப்பு குறைவாகவும், பனை மரங்களின் அழிவும் போலிகளின் வரவுக்கு ஒரு முக்கியமான காரணம். இதுதவிர, கருப்பட்டிக்கு சந்தையில் இருக்கும் தேவையும் ஒரு முக்கியமான காரணம். இதனால் இதனை வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சு இயந்திரத்தில் 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ மட்டுமே கிடைக்கும். இதனால் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு வகையில் இதுவும் போலிகளுக்கு காரணமாக இருக்கலாம். கருப்பட்டிக்கு பதிலாகச் சர்க்கரை உருண்டையை விலை கொடுத்து வாங்காமல் விழிப்புடன் இருங்கள், போலிகளைத் தவிருங்கள்.
*மேலும் விவரங்களுக்கு*
*தரமான பனங்கருப்பட்டி கிடைக்கும்*
*இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
9500262744
9715558574
*நண்பர்களுக்கு பகிரவும்*
[4/25, 10:49 AM] Prakash: ?????☘?????
*என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல*
*இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..*
* சத்துமாவு Health Mix*
உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.
*சேர்த்துள்ள பொருட்கள்:*
*முளை கட்டிய பொருட்கள்*
1.ராகி
2.வெள்ளை சோளம்
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு
சத்துமாவு
9500262744
9715558574
*முளை கட்டாத பொருட்கள்*
18.வெள்ளை எள்
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
*நட்ஸ் வகைகள்*
24.பிஸ்தா
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
*வாசனை பொருட்கள்*
28.ஓமம்
29.சுக்கு
30.ஏலம்
*பாரம்பரிய அரிசி வகைகள்*
31.மாப்பிள்ளை சம்பா
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.தினை
36.வரகு
37.குதிரை வாலி
38.சாமை
39.பார்லி
*மூலிகை பொருட்கள்*
40.ஜாதிக்காய்
41.மாசிக்காய்
42.அமுக்கிரா கிழங்கு
43.அதிமதுரம்
44.நாயுருவி
45.நாட்டு அத்தி
*45 வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்*
*Whatdapp Or Call*
9500262744
9715558574
*சத்துபானம் தயாரிக்கும் முறை*
*தேவையான பொருட்கள்*
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் அல்லது தண்ணீர் – 2 டம்ளர்
நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு
*செய்முறை*
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு பானம் தயார்
அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.
*குறிப்பு*
முளை கட்டி அரைத்த சத்துமாவு
6 மாதம் கெடாது.
1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்
3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...
*45 வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும் தொடர்புக்கு*
* பாரம்பரிய சத்துமாவு*
*கிருஷ்ணகிரி மாவட்டம்*
*Whatsapp Or call*
*Whatsapp* 9500262744
*Office* 9500262744
*தமிழ்நாடு முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்*
*1 கிலோ சத்துமாவு 350 ரூபாய்*
*
*தேவை படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு Whatsapp ல் முகவரி அனுப்பவும்*
Name j.prakash
Ac No:. 0458301000047313
Branch Mathur
Bank Lakshmi vilas Bank
Ifsc Code:LAVB0000458
*OR*
NAME. J.prakash
Acc No. 35779412908
BRANCH pochampalli
IFSC. SBIN0007494
BANK. State Bank of India
*சத்துமாவு மொத்தமாகவும் சில்லறையாரவும் கிடைக்கும்*
*பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்*
????☘?☘????*இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கும்*
*இயற்கை முறையில் நாட்டு சக்கரை மற்றும் நிலக்கடலை எண்ணெயில் தயாரித்தது*
1.கடலை உருண்டை 1 கிலோ 260 ரூபாய்
2.கடலை பருப்பி 280 ரூபாய்
3.நயிஸ் கடலை பருப்பி 290 ரூபாய்
4.எள்ளு உருண்டை 1 கிலோ 260 ரூபாய்
5.எள்ளு பருப்பி 1 கிலோ 280 ரூபாய்
6.பாரம்பரிய முறையில் 45 வகையான பொருட்களை சேர்த்து செய்த நவதானிய சத்துமாவு 1 கிலோ 350 ரூபாய்*
7*நாட்டு சர்க்கரை 1 கிலோ 60
8* Palm sugar பணசக்கரை 1kg 350
9* பணங்கற்கண்டு 1kg 650
10* பனை கருப்பட்டி 1kg 300
11* தேன் Honey 1kg 650
*
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
*தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு Whatsapp ல் முகவரி அனுப்பவும்*
NAME. J.PRAKASH
Acc No. 35779412908
BRANCH pochampalli
IFSC. SBIN0007494
BANK. State Bank of India
*Whatsapp And Cell*
9500262744
#உணவேமருந்து #மருந்தேஉணவு
*நண்பர்களுக்கு பகிரவும்*
Related ads
தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன்
தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன் தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு) தேக்கு மரங்களை கொண்டு கட்டில் கதவு என்று செய்து கொடுத்த நான் இப்போது தரமான (பிரோ ட்ரெசிங் டேபிள்) ஒரே மரத்தினால் செய்யப்பட்டது. நல்ல நல்ல இருக்க என்று சொல்லுங்கள்.… சென்னை
இந்துப்பு கம்பு அவுள் மரச்செக்கு எண்ணெய்கள் இலவச டோர் டெலிவரி
இந்துப்பு கம்பு அவுள் மரச்செக்கு எண்ணெய்கள் இலவச டோர் டெலிவரி 1250/மட்டுமே Combo offer மரச்செக்கு எண்ணெய்கள் பசும்பாலில் செய்த சுத்தமான பசு நெய் நாட்டுச் சர்க்கரை இந்துப்பு கம்பு அவுள் இயற்கை முறையில் செய்து எந்த ஒரு ரசாயனம் கலக்க படாத பொருட்கள்… சென்னை
Automatic Samosa Making Machine First time in India
Automatic Samosa Making Machine First time in India World’s Lowest Price, Just 1.5Lakhs only Proudly Made in India, 2000 Samosa Per Hour 10,000 – 20,000 Samosa Per Day Earn 1.5Lakhs per month 24+ Shapes of Samosa Dies are available at separate cost 60+… சென்னை
உங்கள் வீட்டுமாடி தோட்டம் ஆஃபிஸ் ரெஸ்டாரண்ட் மூங்கில் குடில்கள் அமைக்க
உங்கள் வீட்டுமாடி தோட்டம் ஆஃபிஸ் ரெஸ்டாரண்ட் மூங்கில் குடில்கள் அமைக்க உங்கள் வீட்டுமாடி தோட்டம் ஆஃபிஸ் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய மூங்கில் குடில்கள் அமைக்க Marutham Bamboos. Electrical, Plumbing, Painting and Suitable… சென்னை
கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் | பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம்
கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் (CCTV CAMARA) 1. 24 மணிநேரமும் இயங்கக்கூடியது 2. ரெகார்டிங் மற்றும் பிளேபேக் வசதியுடன் இருக்கும். 3. உலகில் எங்கிருந்தும் மொபைல் மூலமாக கண்காணிக்கலாம். 4 பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம் 5. அலுவலகத்திலும் நடைப்பெறும்… சென்னை