சென்னை Chennaiseller
11-11-18 99 ஹிட்ஸ்


கட்டுமான துறையில் ஒரு புரட்சி
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கண்டெய்னர் வாங்க மேக்ஸ் கண்டெய்னர் க்கு வாங்க

இந்த கன்டெய்னர் பாக்ஸ் என்பது கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்து கையாளும் இரும்பு பெட்டகம் ஆகும்
இந்த பாக்ஸ் தூத்துக்குடி .கொச்சின் .சென்னை போன்ற துறைகளிலிருந்து நல்ல பக்ஸ்களை தேர்வு செய்து அரசு விதிமுறைகளின்படி பணம் செலுத்தி வாங்கி வருவோம்

இந்த பாக்ஸ் தனி சிறப்பு துருப்பிடிக்காத இரும்பு வகையைச் சார்ந்ததாகும்

இதன் அளவு 20 அடி நீளம் 8 அடி அகலம் 8 அடி உயரம்

40அடி நீளம் 8 அடி அகலம் 8&9 அடி உயரம்

உதாரணமாக ஆபிஸ் பாக்ஸ் விவரம்
20×8×8 160 sq

இந்த அழகான பாக்ஸின் ஆரம்ப விலை₹210000/ இரண்டு லட்சத்தி பத்தாயிரம்

1. இந்த பக்ஸ்க்கு மின்சார வாரியத்தில் இருந்து மின்சாரம் தருவார்கள்

2 இந்த கன்டெய்னர் பாக்ஸின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக சுலபமாக கொண்டு செல்லலாம்
இந்தப் பக்ஸ் மதுரையில் இருந்து எடுத்துக்கொண்டு சொல்லும் டிரான்ஸ்போர்ட் செலவு வாடிக்கையாளரை சார்ந்ததாகும் சார்ந்ததாகும்

3 அட்டாச்டு பாத்ரூம் தேவைப்படுவோருக்கு அட்டாச் பாத்ரூம் செய்து தரப்படும்

4 கிச்சன் மற்றும் பெட்ரூம் அமைத்துத் தரப்படும்
5 கட்டுமான அலுவலகம். லேபர் செட். கடை .பண்ணை வீடுகள். ஹோட்டல் .காபி ஷாப் வைத்துக் கொள்ளலாம்

5 இந்த பாக்சின் மீது வெப்பம் தாக்காத வண்ணம் கூலிங் இன்சுலேஷன் செய்து இருக்கும் ஆகையால் சூரிய வெப்பம் பெருமளவு தாக்காது
6 இரண்டு வருடம் உத்தரவாதம்

7373444456
Max containers


  செய்தி அனுப்பு


Related ads

6௦ லட்சம் வரை மாத மாதம் வருமானம்

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இந்த வியாபார வாய்ப்பை பயன்படுத்தி பல ஆயிரம் பேர்கள் ஒரு லட்சம் முதல் 6௦ லட்சம் வரை மாத மாதம் வருமானம் பெறுகின்றார்கள். இது எப்படி சாத்தியம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் பெயர், ஊர், தொலைபேசி எண் இவற்றை பதிவு… சென்னை

பார்ட்னர் தேவை-முதலீடு வாய்ப்பு-வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம்

பார்ட்னர் தேவை ...முதலீடு வாய்ப்பு ...!!! Investment opportunity... ISO தரச்சான்று பெற்ற மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் . வெற்றிகரமாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை முகவர்களை கொண்டுள்ளது. தொழிலை தென் மற்றும் வட… சென்னை

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க… சென்னை

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.… சென்னை

ஈஸா மரசெக்கு எண்ணெய் |இணையதளம் மூலம் வாங்கலாம்

எங்கள் நிறுவனத்தின் கலப்படமில்லா தயாரிப்புகள் மதுரை, ராமநாதபுரம், நெல்லை, பரமக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதற்கு எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் எண்ணெய் குறித்து மற்ற மக்களிடம் செய்த சிபாரிசு தான் காரணம். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள… சென்னை

Report this ad