ஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 16

நிலத்தின் அளவு : 35 acre

தற்போது விவசாயம் நடைபெறுகிறதா?:

தண்ணீர் வசதி உள்ளதா?:

Whatsapp: 9884342786


மாதம் முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது, ஒட்டன்சத்திரம் அருகே மெயின் ரோடு மேல் அமைந்துள்ள விவசாய நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது

மொத்தம் 35 ஏக்கர் நிலத்துடன் ஒரு பெரிய கிணறு மற்றும் 6 போர் அத்துடன் இரண்டு பெரிய குளம் ஒரு ட்ராக்ட்டர் சோலார் மின்சாரத்துடன் இலவச மின்சாரம் மற்றும் வேலையாட்கள் உடன் விவசாயம் செய்ய அடிப்படை தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய நிலம்

மேலும் 400கும் மேற்பட்ட நெல்லிக்கனி மரம் மாமரம் முருங்கை பலா மரம் காய் கறி தோட்டத்துடன் சுற்றிலும் இரும்பு வேலியுடன்  கூடிய விவசாய நிலம் வருடம் 30 லட்சம் ரூபாய் தொடர் வருமானம் வருகிறது

ஒரு ஏக்கர் 16 லட்சம் மொத்தம் 35  ஏக்கர்  விலை 5 கோடி 60லட்சம் விலை பேசி வாங்கலம்  நிலையான வருமானத்துடன் கூடிய நிலத்தை தேடுபவர்க்கு யேற்றது இந்த விவசாய நிலம்,
வில்லங்கம் இல்லை பட்டா நிலம் பாங்கில் கடன் உள்ளது
ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது விருப்பம் உள்ளவர்கள் மட்டும்  தொடர்பு கொள்ளவும் எனது விளம்பரத்தை படித்ததற்கு நன்றி உங்களுக்கு உபயோகம் இல்லையென்றால் உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பார்வார்ட் செய்யவும் மிகவும் நன்றி ( ஒரு எங்கர் இரண்டு ஏக்கர் பிரித்து தர மாட்டார்கள்

 Wtach video for thi property 

oddachatram


  செய்தி அனுப்பு


முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது வரைபடம்

Map View

Related ads

இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது

மன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்… திண்டுக்கல்

Report this ad