எச்சரிக்கை! We detected you are currently off-line, please connect to gain full experience.
ஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே
நிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்
தற்போது விவசாயம் நடைபெறுகிறதா?:
தண்ணீர் வசதி உள்ளதா?:
சிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே
Whatsapp: 9884342786
மன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது அதனுடன் 1500 முருங்கை மரம் நெல்லிக்காய் மற்றும் தென்னை மரம் அதனுடன் 300 மேற்பட்ட மா மரம் உள்ளது அதோடு ஒரு பெரிய கிணறு இரண்டு போர் உள்ளது ஒரு ஏக்கரின் விலை வெறும் 13 லட்சம் மட்டுமே மொத்தம் 37 ஏக்கர் நிலமும் வாங்க வேண்டும் தனியாக விற்பனை செய்ய நிலத்தின் உரிமையாளர் விரும்ப மாட்டார் ஆகவே விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் குறிப்பு விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது தண்ணீர் மின்சாரம் மற்றும் சாலைவசதி அதோடு வேலை செய்ய பணியாட்கள் எல்லாமும் இருக்கிறது மேலும் விபரம் அறிய அழைக்கவும் நன்றி
Karanodai
Map View
Related ads
Report this ad