அதிமதுர மூலிகை குளியல் பொடி (ஆண் & பெண் & குழந்தைகள்)
விண்மீன் இயற்கையகம்* பாரம்பரிய சித்தவைத்திய இல்லம்*
Cal or watsup )-9597632792
*இயற்கை முறையில் பாசிபயறு, கோரைகிழங்கு, ஆவாரம், கஸ்தூரி மஞ்சள் ரோஜா சந்தனகட்டை வசம்பு ஜாதிக்காய் வேம்பு துளசி குப்பைமேனி போன்ற 35 க்கும் மேற்பட்ட அதி உன்னத மூலிகைகள் உள்ளடக்கியது.
பயன்:-
*இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
உடல் முழுவதும் நறுமணம் வீசும். தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
வெப்பம், வியர்வையிலிருந்தும் தோல் நோய்களில் இருந்தும் பாதுகாத்து,முகம் மற்றும் உடலுக்கு பொலிவு கூட்டி ஆரோக்கியமான அழகுடன் தன்னம்பிக்கை அளிக்கிறது.
பயன்படுத்தும் முறை:-
தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து எலுமிச்சை சாறு & பால் & தயிறுடன் குழைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி குளித்து வரவும்.
வேதிக்கலவைகளை தவிர்ப்பீர் !
இயற்கை வழி நடப்பீர் !!
நம் மண்ணின் மூலிகைகளை காப்போம்! !!
Related ads
புற்றுநோய் குணமாகும் எந்த மருத்துவமும் தேவையில்லை
புற்றுநோய் குணமாகும் எந்த மருத்துவமும் தேவையில்லை புற்றுநோய்(கேன்சர்) உலக சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏறக்குறைய 15 மில்லியன் மக்களுக்கு கேன்சர் நோயுள்ளது. 2015ல் மட்டும் 8.8 மில்லியன் மக்கள் கேன்சர் நோய்க்கு பலியாகி விட்டார்கள்.… சென்னை
வசியம் அல்லது ஈடு மருந்து
வசியம் அல்லது ஈடு மருந்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு அலிக்கப்படும், வசியம், செய்வினை, ஸ்தம்பனம், ஈடு மருந்து, ஸத்ரு ஸம்ஹார வித்தைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈடு மருந்து சென்னை
Cosmetic Acupuncture
Nazir’s acuheal is best Traditional Acupuncture / Acupressure Clinic for all Cosmetic treatments since 15 years, Cosmetic acupuncture/Natural Facelifts is a virtually painless, holistic, non-surgical and risk-free method to erase years off of the face.… சென்னை
Acupuncture Clinic in Perungudi OMR Chennai
We are providing treatment for any diseases / disorders by Acupuncture In Chennai, Acupuncture is an Drugless Treatment and No more Side Effects. We are only Certified Zhu's Scalp Acupuncturist in Chennai | South India ie.: Arthritis (Knee Pain),… சென்னை
இயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம்
நமது உடலில் கணையம் எங்கு உள்ளது என்று கேட்டால், பலருக்கும் தெரியது ஏனென்றால் கணையம் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுகு யாரிடமும் இல்லை நமது வயிற்றுப்பகுதியில், இரைப்பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில்,… சென்னை