சென்னை Chennaiseller
26-06-18 145 ஹிட்ஸ்


மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு சென்னை , GST ரோட்டில்

170 ஏக்கர் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு - 10000 சதுர அடி எட்டு லட்சம் - முழு பராமிப்பு வசதியுடன் - மேல்மருவத்தூர் அருகில் - சென்னை GST ரோட்டில்   “மாத தவணை முறையிலும் செலுத்தலாம் “
மேலே குறிப்பிட்ட விலை இந்த மாதத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்தி மாற்றபடும் , நன்றி "

உங்களுக்கு என்கிற ஒரு பண்ணை நிலம் ,, அதில் மா மரம் , தென்னை மரம், கொய்யா மரம் , விதவிதமான பூக்களை கொண்ட பூந்தோட்டம் , மல்லிகை பூந்தோட்டம் , காய்கறி தோட்டம் , முருங்கை தோட்டம், தர்பூசணி தோட்டம் , சப்போட்டா தோட்டம் , பலா தோட்டம் , சவுக்கு தோப்பு , தேக்கு மரம்கள் , இவற்றை போல அற்புதமான மரங்கள் , செடிகள் காய்கறி செடிகள் எல்லாம் வைத்து வளர்த்து அதன் மூலம் நல்ல வருமானமும் நமக்கும் அழகிய பண்ணை தோட்டம் உள்ளது என்கிற ஆத்மத்ரிப்தியை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சொந்தமாந பண்ணை தோட்டத்தில் அனுபவிக்க, அருமையான வாய்ப்பு.

☆ மாத தவணை முறையிலும் செலுத்தலாம்

☆ முன்பணம் 4 லட்சம் செலுத்தினாலே நீங்கள் விரும்பும் நிலம் பத்திரபதிவு செய்து கொடுக்கப்படும் , மீதம் மாத தவணையில் செலுத்தலாம்
நான்கு லட்சம் முதலில் செலுத்தி பத்திரப்பதிவு செய்து கொள்ளுங்கள் , மீதம் நான்கு லட்சம் மாதம் 10000 x 40 மாதங்கள் என்று செலுத்தலாம்

☆ தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கிங்மேக்கர்ஸ் இன் பண்ணை_நிலம் ஏக்கர் கணக்கிலும் வழங்கப்படும்

☆ உங்கள் விருப்பம் போல் எந்த விதமான பூச்செடிகள் , மரங்கள் , பழ தோட்டம் , காய்கறி தோட்டம் என உங்கள் மனம் போல் வளர்க்கலாம்.. ஒரு ஏக்கரில் 60 கொய்யா, 20
தென்னை, 60 எலுமிச்சை மற்றும் தேக்கு, பலா, வேம்பு, சப்போட்டா என மரங்கள் வைக்கலாம்

☆ நிலத்தடி நீருக்கு குறைவில்லாத மாசு
கலப்படம் இல்லாத கிராமிய மனம் வீசும்
அட்டகாசமான இடம்

** நீங்கள் வாங்கும் பண்ணை நிலத்தில் தேவைபட்டால் உங்கள் விருப்பம்போல் அமைக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்..

நீங்கள் விருப்பபட்டால் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படும், குறைந்த பட்ச வருமானமாக வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் (1,00,000) / ஒரு யூனிட் க்கு .

☆ தூய காற்றை சுவாசிக்க, மண்வாசனையின் ஆனந்தத்தை அனுபவிக்க , உங்களுக்கும்
சொந்தமான தோட்டம் என்ற மனநிறைவும் மனமகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்க்கை என்றென்றும் சொர்கமாக தொடர்ந்திட இன்றே உங்களுகென்ற நிலத்தை சொந்தமாக்கி கொள்ள எங்களை அழையுங்கள்

விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் :
கிங்மேக்கர்ஸ் Dhivyareka,தொடர்புக்கு : 9 8 4 0 2 1 7 2 2 9 , DHIVYAREKHA
மொபைல் என் : 9 8 4 0 2 1 7 2 2 9

" மேலே குறிப்பிட்ட விலை இந்த மாதத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்தி மாற்றபடும் , நன்றி "


  செய்தி அனுப்பு


Related ads

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஊத்துக்கோட்டை அருகே

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஊத்துக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிணறு இலவச மின்சார வசதியுடன் கூடிய பசுமை நிலம் உடனடியாக விற்பனை மொத்தம் 5.3 ஏக்கர் விவசாய நிலம் தற்பொழுது நெல் அறுவடைக்காக காத்து இருக்கிறது வருடம் நான்கு போகம் விளைய கூடிய அருமையான… சென்னை

DTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை முன்பணம் ரூ50 ஆயிரம்

வாடகை பணத்தில் சொந்த வீடு பாவை காலேஜ் அருகில் மனைக்கு முன்பணம் ரூ 50 ஆயிரம் மட்டும் ரூ 4 இலட்சம் மதிப்புள்ள வீட்டு மனை 1000 சதுர அடிரூ290000 ஆயிரம் மட்டும் 1000 சதுர அடி வீட்டு மனை முதலில் வரும் 99 நபர்களுக்கு மட்டும் முன்பணம் ரூ50 ஆயிரம் * DTCP அரசு… சென்னை

சிறிய முதலீட்டில் பெரிய இடம் பண்ணை நிலம் மரக்கன்றுகளை நட்டு தருகிறோம்

சிறிய முதலீட்டில் பெரிய இடம்  பண்ணை நிலம் சிறிய முதலீட்டில் பெரிய இடம் கிடைக்கும் பொழுது எதற்கு மற்ற வீட்டு மனைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அறிமுகம் பண்ணை நிலம்: 22 சென்ட்(9600 ச.அடி) வெறும் 7,68,000 மட்டுமே. திரும்பி பார்க்கும் திசை எல்லாம்… சென்னை

மாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9

மாமரம் / தென்னை மரம் / காய்கறி மற்றும் பழ செடிகள் கொண்ட அழகிய மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9, ₹500,000 Acharapakkam Madha Temple ??மாமரம் / தென்னை மரம் / காய்கறி மற்றும் பழ செடிகள் கொண்ட அழகிய மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு , சீரான… சென்னை

வெங்கள் கூட் ரோட்டில் 34880 சதுரடி நிலம் விற்பனைக்கு

வெங்கள் கூட் ரோட்டில் 34880 சதுரடி நிலம் சதவீத விலை 2.25 லட்சம் மொத்த விலை 1 கோடியே 80 லட்சம்.. சென்னை

Report this ad