சென்னை Sathyamangalam
03-11-18 167 ஹிட்ஸ்


பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பசுமை பண்ணை தோப்பு
உங்களுக்கு தோட்டங்களில் அதிக ஆர்வம் உண்டா?
இதோ உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 
ஒரு பசுமை பண்ணை தோப்பு
வித விதமான காய் கனி தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்.
நீங்கள் எங்களிடம் இடத்தை மட்டும் வாங்குங்கள் பராமரிப்பு எங்கள் பொறுப்பு.
ஆமாம்..! 5 வருடம் பராமரிப்பு இலவசம்.
அது மட்டுமில்லாமல் உங்கள் இடத்தை சுற்றி கம்பி வேலி போட்டு அதில் உங்கள் பெயர் பலகையுடன் ஒரு இரும்பு கதவு போடப்பட்டிருக்கும்.

அகலமான சாலை வசதிகளை கொண்ட அருமையான பண்ணை நிலம்.

நீர் வளம் நிறைந்த பூமி 20 அடியில் சுவையான குடிநீர் கிடைக்கும்.

23 சென்ட்(10000 ச.அடி / 4 கிரௌண்ட்) ரூ. 15 லட்சம் மட்டுமே.

பத்திரப்பதிவு இலவசம்.

உத்திரமேரூர் பேரூராட்சி 7 வது வார்டில் அமைந்துள்ளது.

செங்கல்பட்டிலிருந்து சரியாக 1/2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பேரூராட்சி.

உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன; 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில், ஏராளமான கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் சார்ந்த பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வரலாற்றுச்சிறப்புமிக்க உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஊரில் ஒரு பண்ணை நிலம் வாங்குவது எவ்வளவு பெருமைக்குரிய ஒரு விஷயம்.

மேலும் விவரங்களுக்கு

நி.ராஜ்குமார், 6379193948.


  செய்தி அனுப்பு


Related ads

மாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9

மாமரம் / தென்னை மரம் / காய்கறி மற்றும் பழ செடிகள் கொண்ட அழகிய மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9, ₹500,000 Acharapakkam Madha Temple ??மாமரம் / தென்னை மரம் / காய்கறி மற்றும் பழ செடிகள் கொண்ட அழகிய மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு , சீரான… சென்னை

DTCP அப்ரூவ்டு வீட்டு மனைகள் | மாத தவணை முறையில்

ECR - கிழக்கு கடற்கரை சாலையில் தவணை முறையில் DTCP அப்ரூவ்டு வீட்டு மனைகள் ஒரு சதுர அடி .ரூ.650/- மட்டுமே. முன்பணம் ரூ.1,50,000/- மாத தவணை ரூ.10,000/- (வட்டியில்லை) மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் திருவான்மியூரிலிருந்து 60 கி.மீ தொலைவில்… சென்னை

DTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை முன்பணம் ரூ50 ஆயிரம்

வாடகை பணத்தில் சொந்த வீடு பாவை காலேஜ் அருகில் மனைக்கு முன்பணம் ரூ 50 ஆயிரம் மட்டும் ரூ 4 இலட்சம் மதிப்புள்ள வீட்டு மனை 1000 சதுர அடிரூ290000 ஆயிரம் மட்டும் 1000 சதுர அடி வீட்டு மனை முதலில் வரும் 99 நபர்களுக்கு மட்டும் முன்பணம் ரூ50 ஆயிரம் * DTCP அரசு… சென்னை

சென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள்

சென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள். மனை வாங்கவும் வீடு கட்டுவதற்கும் லோன் வாங்கி கொடுக்கப் படும். ஜெயா இன்ஜினியரிங் காலேஜ் எதிரில் ஒரு ச.அடி 1500 மட்டுமே மனை அளவுகள் 1179 ச.அடியிலிருந்து ஆரம்பம் கோயம்பேடு… சென்னை

,பரபரப்பான பகுதியில் வாடகை வருமானம்

சென்னை பூந்தமல்லி அருகில் வாடகை வருமானம் சொத்து,பரபரப்பான பகுதியில் வாடகை தரக்கூடியது சென்னை

Report this ad