விழுப்புரம் Chennaiseller
15-04-18 157 ஹிட்ஸ்


உங்களுக்கு என்கிற ஒரு பண்ணை நிலம் ,, அதில் மா மரம் , தென்னை மரம், கொய்யா மரம் , விதவிதமான பூக்களை கொண்ட பூந்தோட்டம் , மல்லிகை பூந்தோட்டம் , காய்கறி தோட்டம் , முருங்கை தோட்டம், தர்பூசணி தோட்டம் , சப்போட்டா தோட்டம் , பலா தோட்டம் , சவுக்கு தோப்பு , தேக்கு மரம்கள் , இவற்றை போல அற்புதமான மரங்கள் , செடிகள் காய்கறி செடிகள் எல்லாம் வைத்து வளர்த்து அதன் மூலம் நல்ல வருமானமும் நமக்கும் அழகிய பண்ணை தோட்டம் உள்ளது என்கிற ஆத்மத்ரிப்தியை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சொந்தமாந பண்ணை தோட்டத்தில் அனுபவிக்க, அருமையான வாய்ப்பு.

☆ மாத தவணை முறையிலும் செலுத்தலாம்

☆ முன்பணம் 4 லட்சம் செலுத்தினாலே நீங்கள் விரும்பும் நிலம் பத்திரபதிவு செய்து கொடுக்கப்படும் , மீதம் மாத தவணையில் செலுத்தலாம்

☆ தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கிங்மேக்கர்ஸ் இன் பண்ணை_நிலம் ஏக்கர் கணக்கிலும் வழங்கப்படும்

☆ உங்கள் விருப்பம் போல் எந்த விதமான பூச்செடிகள் , மரங்கள் , பழ தோட்டம் , காய்கறி தோட்டம் என உங்கள் மனம் போல் வளர்க்கலாம்.. ஒரு ஏக்கரில் 60 கொய்யா, 20
தென்னை, 60 எலுமிச்சை மற்றும் தேக்கு, பலா, வேம்பு, சப்போட்டா என மரங்கள் வைக்கலாம்

☆ நிலத்தடி நீருக்கு குறைவில்லாத மாசு
கலப்படம் இல்லாத கிராமிய மனம் வீசும்
அட்டகாசமான இடம்

** நீங்கள் வாங்கும் பண்ணை நிலத்தில் தேவைபட்டால் உங்கள் விருப்பம்போல் அமைக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்..

நீங்கள் விருப்பபட்டால் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படும், குறைந்த பட்ச வருமானமாக வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் (1,00,000) / ஒரு யூனிட் க்கு .

☆ தூய காற்றை சுவாசிக்க, மண்வாசனையின் ஆனந்தத்தை அனுபவிக்க , உங்களுக்கும்
சொந்தமான தோட்டம் என்ற மனநிறைவும் மனமகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்க்கை என்றென்றும் சொர்கமாக தொடர்ந்திட இன்றே உங்களுகென்ற நிலத்தை சொந்தமாக்கி கொள்ள எங்களை அழையுங்கள்

விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் :
கிங்மேக்கர்ஸ் Dhivyareka,
மொபைல் என் : 9 8 4 0 2 1 7 2 2 9


  செய்தி அனுப்பு


Related ads

அப்ரூடு வீட்டுமனை - மாத தவணை முறையில் பேங்க் லோன் வசதி உண்டு

உங்கள் விக்கிரவாண்டில் - DTCP - அப்ரூடு வீட்டுமனை - மாத தவணை முறையில் வழங்கப்படுகிறது உடனே வீடு கட்டி குறியேறலாம் விக்கிரவாண்டி தாலுகா - 15 வது வார்டிலேயே மனை பிரிவு உள்ளது தற்போது நமது வீடு மனை பிரிவில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது . மாதம் ரூ .… விழுப்புரம்

Report this ad