தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி
இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை. அத்தகைய சுத்தமான கலப்படம் இல்லாத தேனை நாமே வீட்டில் இருந்தும் கூட உற்பத்தி செய்யலாம்.
பயிற்சி முகாம்:-
தேனி வளர்ப்பு இலவச பயிற்சி வரும் 08/ 07/ 18 ஞாயிறு அன்று காலை 10.00 மணியில் இருந்து மதியும் 2.00 மணிவரை கோவையில் ஒருநாள் இலவசமாக வழங்கப்படுகிறது
தேனிக்களுடன் தேனி வளர்ப்பு பெட்டி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
தேனி வளர்ப்பு உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கும் .
36 வகையான இயற்கை தேன்:-
எங்களிடம் 36 வகையான
சுத்தமான இயற்கை தேன் கலப்படம்
இல்லாமல் கிடைக்கும்.
நாவல் தேன் - சர்க்கரை நோயாளிகளுக்கு
உகந்தது...
முருங்கை தேன் - ஆண் பெண் தாம்பத்திய
வாழ்க்கைக்கு சிறந்தது,
மலட்டு தன்மையை
போக்க வல்லது...
கொம்புத் தேன் - குழந்தைகள் சாப்பிட ஏற்றது... நரம்பு தளர்ச்சி நீங்கும்..
இன்னும் பல வகை தேன்கள் கிடைக்கும்.
இதில் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை.
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு:-
மதுரம் இயற்கை தேன் பண்ணை,
சிவில் ஏர்போர்ட் அருகில்,
நேரு நகர், காளப்பட்டி மெயின்ரோடு,
கோயம்பத்தூர் -14.
அலைபேசி மற்றும் வாட்ஸ் அப்
9566610023
8531818127
தொலைபேசி - 0422-4958855
வலைத்தளம் - www.madhuramhoney.com
Related ads
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன்
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன் அழகான தோற்றம் பெற வேண்டுமா? இலவங்கப்பட்டை பொடி கலந்த தேன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா ?? தினமும் காலை மற்றும் மாலையில் வெந்நீருடன் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தேனை கலந்து அதனுடன்… கோயம்பத்தூர்
Wanted Female Admission Counselor
A Leading Organization hiring female admission counselor jobs in coimbatore location. Candidates must be in Coimbatore Location.other district candidates will relocate.. Candidates must experience in Sales & Marketing field. Languages known Tamil,english… கோயம்பத்தூர்
உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்
உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும் தெளிவான முயற்சியும் அதற்குண்டான பயிற்சியும் இருந்தால் , நாம் நிற்க கூட இடம் இல்லாத மேடையில் நடனமே ஆடலாம் உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்,,, உங்களுக்காக ....… சென்னை
Tuition center in Trichy | Sri Sathya tuition center | 6th std to 12th std b.B.com M Come Coaching Center in Trichy
Tuition center in Trichy | Sri Sathya tuition center | 6th std to 12th std b.B.com M Come Coaching Center in Trichy I'm connected Sri Sathya tuition center, 6thstd to 12thstd, b.B.com,M.com திருச்சி
அருந்ததி வசிஷ்டர் வேத ஜோதிட ஆலோசனை
ஜாதக பொது பலன்கள் திருமண பொருத்தம் பிறப்பு ஜாதகம் கணித்தல் வாஸ்து ஆலோசனை பரிகார ஆலோசனை குடும்ப நல ஆலோசனை கோயம்பத்தூர்