சென்னை Chennaiseller
20-06-18 977 ஹிட்ஸ்


மரக்கதவு கட்டில் நாற்காலி உங்கள் வீடு தேடி வருகிறது மிக நியாயமான விலை
 குவைத் மலேசியா சிங்கப்பூர் கனடா சவுத் ஆப்பிரிக்கா கொரியா துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து என் முகத்தை கூட பார்க்காமல்எனக்கு தொடர்ந்து நல்ல அதிக அளவில் ஆர்டர் தந்த வெளிநாட்டில் பணிபுரியும் சகோதரர்களுக்கு மற்றும் தொடர்ந்து நல்ல அதிக அளவில் ஆதரவு தந்தFACE BOOK அனைத்து சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் பணத்தை கொடுத்து தரமான பொருள்கள் யாரும் வாங்குவதில்லை. ஏன்என்றால் நல்ல தரமான பொருள்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. பார்க்க பள பள என இருந்ததுடன் வாங்கிறிங்க. பிறகு நாளடைவில் வாங்கியபொருள் தரமில்லை

என்றாவுடன் வெளியே தூக்கி போடுகிறோம் .தரமான கனமான தேக்கு மரக் கட்டில் கதவு என்று செய்கிறேன். நான் செய்யக்கூடிய தேக்கு மரக் கட்டில் கதவு 100%தேக்கு மரம் தான் மிக்ஸிங் மரம் கிடையாது என்பது தனி சிறப்பு. நான் செய்யக்கூடிய தேக்கு மரத்தினால் செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் அவசரப்பட்டு செய்ய மாட்டேன் மரம் எடுத்து 5 வெயில் நன்றாக காய வைத்து பிறகு வேலை செய்வேன் . அப்படி அவசரப்பட்டு செய்வதன்மூலம் செய்த பொருள் நாளடைவில் சந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நான் செய்த தேக்கு மரக் கட்டில் கதவு என்று எது எடுத்தாலும் பாலிஷ் போடாமல் தருகிறேன் .ஏன்என்றால் அப்போது தான் உங்களுக்கு தெரியும் இது என்ன மரம் என்று . பாலிஷ் பெயிண்ட் அடித்தால் என்ன மரம் என்று உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கள். நான் செய்த தேக்கு மரக் கட்டில் கதவு எது எடுத்தாலும் அதில் சின்ன பொருள் கூட மிக்ஸிங் மரம் உள்ளது என்று என்றாவது கூட நிருபித்தால் பனத்தை திருப்பிதருகிறேன். இப்போது தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் ABT.ARC .VRL.KPN .TVS.மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் மூலம் பாதுகாப்பாகவும் அனுப்புகிறேன். நான் செய்யக்கூடிய தேக்கு மரக் கட்டில் கதவு அனைத்தும் சுத்தமான தரமான கனமான (கள்க்காடு தேக்கு )தேக்கு மரங்களை கொண்டு இப்போது நிலை கதவு மெயின் டோர் ஜன்னல் போன்றவை செய்து தருகிறேன். இது சுத்தமான கனமான (கள் காடுதேக்கு) தேக்கு மரம். நம் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு போன் செய்கிறோம் நல்ல தகவல் கேட்பதற்கு ஒரு போன் போட்டு கேளுங்கள் எவ்வளவு வரும் என்று கேளுங்கள். நான் சாதாரண ஒரு கார்பென்டர் தொழிலாளி தான். நன்றி. நான் தேனி செல்.9445890100..9442890100.அ.வெள்ளைச்சாமி நன்றி நன்றி


  செய்தி அனுப்பு


Related ads

நிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்

நிலக்கடலை தேவை நிலக்கடலை மொத்தமாக வாங்கி கொள்கிறோம் விவசாயிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் சென்னை

வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம்

1200 /- ரூபாய்க்கு வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தங்கள் பெயர் ஊர் மற்றும் தொலைபேசி என்னை பதிவிடவும் PART TIME JOB தேவை படுவோர்க்கு கமிஷன் அடிப்படையில் வார சம்பளம் வழங்கப்படும் . மேலும்… சென்னை

5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் | நீங்களும் தொழில் முனைவோர்

5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் |  நீங்களும் தொழில் முனைவோர் 3 நிமிடம் ஒதுக்கி இதை படிப்பதால் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் 5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் இ கமர்ஸ் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்… சென்னை

தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன்

தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன் தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு) தேக்கு மரங்களை கொண்டு கட்டில் கதவு என்று செய்து கொடுத்த நான் இப்போது தரமான (பிரோ ட்ரெசிங் டேபிள்) ஒரே மரத்தினால் செய்யப்பட்டது. நல்ல நல்ல இருக்க என்று சொல்லுங்கள்.… சென்னை

எல்லா வயதினருக்கும் தூக்கம் ஓரே தீர்வுதான் மருத்துவ மின்விசிறி

மருத்துவ மின்விசிறி மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும். ஒரு வீட்டில் / ரூமில் 4 பேர் தூங்குகிறார்கள்,,,, சிலர் பேன் (fan) ஸ்பீட் ஆக ஓடினால் தான் எனக்கு தூக்கம் வரும்… சென்னை

Report this ad