சென்னை Chennaiseller
20-11-18 214 ஹிட்ஸ்


மருத்துவ மின்விசிறி மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும்.
ஒரு வீட்டில் / ரூமில் 4 பேர் தூங்குகிறார்கள்,,,, சிலர் பேன் (fan) ஸ்பீட் ஆக ஓடினால் தான் எனக்கு தூக்கம் வரும் என்பார்கள். 
சிலர் பேன் குறைந்த ஸ்பீடில் ஓடினால்தான் எனக்கு தூக்கம் வரும் என்பார்கள்.

Visit FB: ( health care Fans)

இடைவிடாமல் பேன் முழுஇரவு சுமார் 8 to 10 மணிநேரம் ஸ்பீடாக ஓடினால்.
சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம்.

1) முக்கியமாக வயதானவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரலாம்..

2) எல்லா வயதினருக்கும் தூக்கம் கெடுவதால் வரும் பிரச்னைகள் .

3) சளி பிடித்தல், காய்ச்சல் வருதல், அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.

4) மேலும் குழந்தைகள் உள்ள வீட்டில் மிக கவனமாக இருக்கவேண்டும்.

இதற்கெல்லாம் ஓரே தீர்வுதான் மருத்துவ மின்விசிறி,,,,, .
Health Care Fan

மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய
ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும்.

1 மணி நேரத்தை பிரித்து உங்கள் பேன் எவ்வளவு நேரம் ஸ்பீடாக ஓடவேண்டும் எவ்வளவு நேரம் குறைந்த ஸ்பீடில் ஓடவேண்டும் என்பதை நாமே உறுதி படுத்தலாம்.

Health Care Fan... பேன் இப்படி ஓடும்போது உங்கள் பேன் லிருந்து வரும் காற்று தென்றலை போல் சுகமாய் வீசும். ஒரு ஏ சி க்கு ( Air Conditioner ) இணையான சுகம் கிடைக்கும்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் Fan களுக்கான கரண்ட் செலவில் 60% வரை மிச்சமாகிறது.

விலை: 999/- முதல் 3000/- மட்டுமே.

Health Care Fans
9597400832,

https://www.adskhan.com/


  செய்தி அனுப்பு


Related ads

3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க

3D Magical Floor 3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க தற்போது நீங்கள் செய்யும் வேலையை பாதிக்காதவகையில் பகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க ௭ளிய வழி. புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தற்போதைய வருமானம்… சென்னை

இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன்

இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன் தேன் எப்படி சாப்பிடக்கூடாது? தேன் சாப்பிடுவது நல்லது அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது  அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை… சென்னை

கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் | பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம்

கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் (CCTV CAMARA) 1. 24 மணிநேரமும் இயங்கக்கூடியது 2. ரெகார்டிங் மற்றும் பிளேபேக் வசதியுடன் இருக்கும். 3. உலகில் எங்கிருந்தும் மொபைல் மூலமாக கண்காணிக்கலாம். 4 பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம் 5. அலுவலகத்திலும் நடைப்பெறும்… சென்னை

சுலபமாக நீங்களும் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்திடலாம் | மாடி தோட்டம்

சுலபமாக நீங்களும் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்திடலாம் மாடி தோட்டம் பைகளில் (முள்ளங்கி ,கத்தரி, கேரட், கோவக்காய், புடலங்காய், அவரைக்காய், குடை மிளக்காய், முட்டைக்கோசு, பாகற்காய்/ பாவக்காய், சர்க்கரைக் கிழங்கு, வெண்டைக்காய், எலுமிச்சை, நூல்க்கோல்,… சென்னை

நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள்

நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் மயிலை வேளாண்சந்தை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் தக்காளி கத்தரி ஊதாகத்திரி மிளகாய் வெண்டை கொத்தவரை காராமணி  பாகல் மிதிபாகல் பீர்க்கு சுரை பூசணி  வெள்ளரி புடலை கொடி அவரை முருங்கை முள்ளங்கி பீன்ஸ்… சென்னை

Report this ad