சென்னை ஆச்சி ஆன்மிக பொருட்கள்
14-07-18 662 ஹிட்ஸ்


ஐம்பொன் இராசிகல் மோதிரங்கள் | பெண்கள் அனியும் மோதிரம் செயின்
ஆன்மிக ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட நவரத்தின இராசிகல் மோதிரங்கள், பெண்கள் அனியும் மோதிரம் செயின் , ஐம்பொன்னில் கையில் வரையப்பட்ட எந்திர தகடுகள் மற்றும் இறைஉருவம் , அரசியல் கட்சி தலைவர்கள் உருவம் மோதிரம் கிடைக்கும் ஸ்ரீ உண்ணாமலை ஆச்சி ஆன்மிக பொருட்கள்

சூரிய பகவானுக்கு இஷ்டமன ஐம்பொன்உலோகம்.
உலோகத்தில் உள்ள சத்துகளையும், பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடல் சோர்வு அடையும்போது, தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஆண்மை சக்தியை, உலோகங்கள் நமது உடலுக்கு நரம்பு முலமாக சக்தியை அதிகரிக்கிறது..
மனம் சாந்தம்,வலிமை பெறுமானால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியே.
சிம்ம இராசிக்கு அதிபதியான சூரிய பகவானனுக்கு உகந்தது......
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திர காரர்களுக்கும்......
சூரிய பார்வையில் இருப்பவர்களும்,சூரிய திசையில் இருப்பவர்களும்.
ஐம்பொன் மோதிரம் மற்றும் காப்பு பயன் படுத்தும்போழுது, எதிரிகளின் வலிமை குறைந்து ,பயன்படுத்துபவர்களுக்கு அதிக நற் பலனை அளிக்கும்....
.
தீய சக்திகளால் உடலில் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஐம்பொன் உலோகம் கண்டிப்பாக பயன் அளிக்கும்.
ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்,செய்வினை செய்தாலும்.ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவர்கள் உடலுக்கு எந்த தாக்கமும் வராது.
நவ கிரக தோஷங்கள் உள்ள அனைத்து இராசி காரர்களும் கண்டிப்பாக இராசிகற்கள் அணியவேண்டும்.
இராசிகற்களின் உள்ள கதிர்களை ஆகர்ஷித்து உடலுக்கு தேவையான சக்தி குறை பாடுகளை சம நிலை படுத்தும்.
நவ கிரக தோஷங்கள் குறைய ,நவ கிரக அதிபதிகளுக்கு இஷ்டமான இராசி கற்கள் பதித்த மோதிரங்கள் அணிந்து, அணு தினமும் நவ கிரக வழிபாடு செய்து வரும் போழுது அன்றாட நடை முறை வாழ்வில் உள்ள காரிய தடை, நீண்ட நாள் நோய்களில் இருந்து விடு பட்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்..
ஆன்மிக மோதிரங்கள்
ஐம்பொன் விநாயகர் மோதிரங்கள்,
ஐம்பொன் வேல் மோதிரங்கள்,
ஐம்பொன் ஓம் மோதிரங்கள்,
ஐம்பொன் லிங்க மோதிரங்கள்
ஐம்பொன் இராசி கற்கள் பதித்த மோதிரங்கள், ஐம்பொன் வரையப்பட்ட எந்திர தகடுகள்
ஐம்பொண்னில் அனைத்து கட்சிகளின் மோதிரங்கள்,
ஐம்பொன்னில் அனைவரும் கையில் அணியும் காப்பு.
ஐம்பொன், தங்கம் போலவே மிலுறும் தன்மை உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ உண்ணாமலை ஆச்சி ஆன்மிக பொருட்கள் 8015439718, 9790450732 . 8015439718, 9790450732


  செய்தி அனுப்பு


Related ads

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.… சென்னை

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க… சென்னை

குஞ்சு பொரிப்பான் இயந்திரங்கல் விற்பனை (Egg Incubators)

குஞ்சு பொரிப்பான் (Egg Incubators) வணக்கம் எனது பெயர் நா.பொன்ராஜ் பகுதி முசிரி,திருச்சி மாவட்டம். நான் குஞ்சு பொரிப்பான் இயந்திரங்களை(இன்குபேட்டர்) தரமான முறையில் தயாரித்து தென்னிந்தியா முழுவதுவதும் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வருகின்றேன். இது… சென்னை

வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம்

1200 /- ரூபாய்க்கு வெள்ளி கை செயின் வாங்கி அதன் மூலம் வாரா வாரம் வருமானம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தங்கள் பெயர் ஊர் மற்றும் தொலைபேசி என்னை பதிவிடவும் PART TIME JOB தேவை படுவோர்க்கு கமிஷன் அடிப்படையில் வார சம்பளம் வழங்கப்படும் . மேலும்… சென்னை

பூர்வீகம் மரச்செக்கு எண்ணெய் இப்போழுது விற்பனையில்

#பூர்வீகம் மரச்செக்கு எண்ணெய்... தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் தரத்தினை ஆய்வு செய்து உரிமம் பெற்று இப்போழுது விற்பனையில்... Licence under Food Safety and Standards Authority of India ...(FSSAI)... For orders contact 9884178330...??? சென்னை

Report this ad