சென்னை Chennaiseller
28-06-18 3521 ஹிட்ஸ்


தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன்
தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு) தேக்கு மரங்களை கொண்டு கட்டில் கதவு என்று செய்து கொடுத்த நான் இப்போது தரமான (பிரோ ட்ரெசிங் டேபிள்) ஒரே மரத்தினால் செய்யப்பட்டது. நல்ல நல்ல இருக்க என்று சொல்லுங்கள். பணம் கொடுத்து வாங்கும் போது ஏன் நல்ல பொருள் வாங்க கூடாது. பெரும்பாலும் நல்ல பொருள்கள் யாருக்கும் தெரிவதில்லை. தரமில்லாத பொருட்களை வாங்கி பிறகு ஏமாந்து விடுகிறோம். இப்போது நான் தரமான மிகவும் கனமான (கள் காட்டு தேக்கு ) தேக்கு மரங்களை கொண்டு இப்போது கட்டில் கதவு என்று செய்கிறேன். நான் செய்யக்கூடிய தேக்கு மரக் கட்டில் கதவு எது எது எடுத்தாலும் பெயிண்ட் பாலிஷ் போடாமல் தருகிறேன் ஏன் என்றால் அப்போது தான் உங்களுக்கு தெரியும் இது என்ன மரம் என்று உங்களுக்கு தெரியும். நான் செய்யும் தேக்கு கட்டில் கதவு எதுவாக இருந்தாலும் உடனே வேலை செய்யமாட்டேன் மரம் எடுத்து நன்றாக வெயிலில் 5நாள் காய வைத்து பிறகு தான் வேலை செய்வேன் அவசரப்பட்டு வேலை செய்யமாட்டேன். பாலிஷ் பெயிண்ட் அடித்தால் என்ன மரம் என்று உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கள். நான் செய்த தேக்கு மரக் கட்டில் கதவு எதுவாக இருந்தாலும் இதில் ஒரு சின்ன குச்சி கூட மிக்ஸிங் மரம் உள்ளது என்று நிருபித்தால் உடனே பனத்தை திருப்பி கொடுத்து நான் கொடுத்த பொருளை ரிட்டன் எடுத்து கொள்கிறேன் இது முற்றிலும் உண்மை. இப்போது தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் ABT .TVS. VRL. KBN. ARC. போன்ற பார்சல் சர்வீஸ் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் மூலம் பாதுகாப்பாகவும் அனுப்பப்படும் . எனக்கு வாழ்க்கையில் வளர்ச்சி என்னும் முதல் படியில் என்ன ஏற்றி வைத்து அழகு பார்த்து எனக்கு அதிகஅளவில் ஆர்டர் கொடுத்த வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதரர்களுக்கும் FACE BOOK நண்பர்களுக்கும் இந்த குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி. நான் தரமான தேக்கு மரங்களை கொண்டு அனைத்து மரபொருலையும் செய்து தருகிறேன். இது தான் சுத்தமான (கள் தேக்கு மரம்) . நம் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களும் போன் செய்கிறோம் நல்ல தகவல் கேட்பதற்கு ஒரு போன் போட்டு கேளுங்கள். நான் வெள்ளைச்சாமி தேனி..செல். 9442890100..9445890100

Chennai


  செய்தி அனுப்பு


தரமான மிகவும் கனமான கட்டில் கதவு என்று செய்கிறேன் வரைபடம்

Map View

Related ads

செம்பு பாத்திரம் விற்பனை | செம்பு தரும் நன்மைகள்

செம்பு பாத்திரம் விற்பனை | செம்பு தரும் நன்மைகள் அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம்… சென்னை

நிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்

நிலக்கடலை தேவை நிலக்கடலை மொத்தமாக வாங்கி கொள்கிறோம் விவசாயிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் சென்னை

6௦ லட்சம் வரை மாத மாதம் வருமானம்

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இந்த வியாபார வாய்ப்பை பயன்படுத்தி பல ஆயிரம் பேர்கள் ஒரு லட்சம் முதல் 6௦ லட்சம் வரை மாத மாதம் வருமானம் பெறுகின்றார்கள். இது எப்படி சாத்தியம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் பெயர், ஊர், தொலைபேசி எண் இவற்றை பதிவு… சென்னை

செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை

 செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை தயாரிக்கும் இயந்திரம்உங்களுக்கு தேவையான அணைத்து எண்ணைகளும்(கடலை.எள்.தேங்காய்.பாதாம்.கடுகு.முருங்கை உட்பட 20 வகையான எண்ணைகளும் உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து கொள்ளமுடியும்(BAJAJ EMI… சென்னை

பிட்காயின் இந்தியா பிட்காயின் சக்தி வாய்ந்த பணம் | பிட்காயின் மதிப்பு

பிட்காயின் இந்தியா  பிட்காயின் சக்தி வாய்ந்த பணம்  பிட்காயின் சக்தி வாய்ந்த பணம்  நிஜத்தில் இருக்கும் கரன்சிகளுக்கு கூட இல்லாத இதன் மதிப்பு  அதாங்க இந்த பிட்காயின்....... நாம் 2009 இல் Rs.1000 க்கு இந்த கரன்சியை வாங்கியிருந்தால் கூட இன்று பல கோடிகளுக்கு… சென்னை

Report this ad