விலை : र200 சென்னை admin
14-01-20 150 ஹிட்ஸ்

Whatsapp: 7708379882


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய பொருள் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான்.

*வெற்றியை தரும் கோமதி சக்கரத்தின் மகத்துவங்கள்*

1.காரிய சித்திக்கு 6 பாக்கெட்டில் (அ) பர்சில் வைக்கலாம்.
2.கணவன் மனைவி ஒற்றுமைக்கு 11 குங்குமத்தில் வைக்கலாம்.
3.பணவரவுக்கு 11 குங்குமத்தில் வைத்து இட்டு செல்லலாம்.
4.தடை பட்ட கட்டிடம் கட்டி முடிக்க தென் கிழக்கு மூலையில் 11 புதைக்கலாம்.
5.வாஸ்து குறை நீங்க 11 + 3 லகு நரியல் (சிறிய தேங்காய்) சேர்த்து வாசலில் கட்டலாம்.
6.வறுமை நீங்க 11 சிகப்பு துணியில் கட்டி அரிசி,கோதுமை, பீரோவில் வைக்கலாம்.
7.எதிரி தொல்லை நீங்க 6 சுற்றி போடலாம்.
8.வேலை கிடைக்க 3 பர்சில்
வைக்கலாம்.
9.கல்வியில் சிறக்க டாலர் அணியலாம்.
10. கோர்ட் கேஸ்களில் வெற்றி அடைய 5 எடுத்து செல்லலாம்.

இவ்வாறு மேலும் பல வகைகளில் பயன்தரும் பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் எங்களிடம் மொத்த விலையில் கிடைக்கும்.நம்பிக்கை தேவை உள்ளவர்கள் அழைக்கவும்.
7708379882

Chennai


  செய்தி அனுப்பு


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் வரைபடம்

Map View

Related ads

முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்

 முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking ஐ இந்திய மென்பொருளை (Indian Software ) கொண்டு நாங்கள் வழங்குகிறோம். We deeplimit are dedicated to offer you complete fleet management & real time tracking solutions. Either you are an individual… சென்னை

உங்கள் வீட்டிலிருந்து பேணா எழுதுகோல் தயாரிக்கும் தொழில்

உங்கள் வீட்டிலிருந்து பேணா எழுதுகோல் தயாரிக்கும் தொழில் தொடங்கி மாதம் ரூ.20,000 வருவாய் பெறலாம். இந்த தொழிலை தொடங்க தேவையான மெஷின் மற்றும் மூலப்பொருட்கள் எங்களிடம் கிடைக்கும் . விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு தேவைப்படும் இயந்திரங்கள்:… சென்னை

ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை

ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை Marketing துறையில் அனுபவம் உள்ளவர்கள் தேவை நாங்கள் உற்பத்தி செய்யும் ஆரணி பட்டு புடவைகள் Marketing செய்ய ஆட்கள் தேவை நாங்கள் உற்பத்தி செய்யும் விலைக்கே கொடுக்கின்றோம் நீங்கள் Marketing செய்து வருமானம் ஈட்ட… சென்னை

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் தேவைப்படுவோர்தொடர்புகொள்ளவும்

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் தேவைப்படுவோர்தொடர்புகொள்ளவும் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா… சென்னை

Report this ad