ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பற்றிய செய்தி:
07.12.2018 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திண்டுக்கல் மற்றும் அதனைத் சுற்றியுள்ள இடங்களில் உள்ள அணில் சேமியா, K.C.பால், ராஜ் மில்க் உள்ளிட்ட தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான 1000-க்கும் மேற்பட்ட படித்த மற்றும் படிக்காத பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு : 0451-2461498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண். எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Related ads
முகவர்கள் தேவை பகுதி நேரம் முழுநேரம்
முகவர்கள் தேவை பகுதி நேரம் முழுநேரம் Google ல் உங்கள் நிறுவனம் மற்றும் தனிநபர் விளம்பரங்கள் உலகம் முழுவதும் சென்றடையவும்... WANTED BRANCHES AND STAFFS.... MEGA POWER PROJECT PAYTM பேங்க அக்கவுன்ட் HDFC கிரடிட்கார்டு IRCTC புக்கிங் PASSPORT சேவை… சென்னை
இயற்க்கை விவசாயம் செய்ய தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவை.
இயற்க்கை விவசாயம் செய்ய தெரிந்த ஆட்கள் வேலைக்கு தேவை. விவசாய வேலைக்கு ஆட்கள் தேவை நமது குழுமத்தில் உள்ள ஒருவர் யூரோபில் வாழ்ந்து வருகிறார் இவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் 7ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆதலால் அவருக்கு இயற்க்கை விவசாயம் செய்ய தெரிந்த… சென்னை
வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமா மாவட்டம் தோறும் ஆட்கள் தேவை
?வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமா?மாவட்டம் தோறும் ஆட்கள் தேவை தொழில் கற்று கொடுத்து நிரந்தர வருமான வாய்ப்பு தருகிறோம் ரூ.10,000 முதலீட்டில் வாரம் ரூ2,80,000/- மாதம் 12,00,000/- வரை திறமையை பொறுத்து (100% conformed income) வருமானம் பெறலாம்... இரண்டு… சென்னை
மரம் நட ஆட்கள் தேவை
மரம் நட ஆட்கள் தேவை, மத ஊதியத்துடன் மாவட்டம் வாரியாக மரம் நட ஆட்கள் தேவை உடனடியாக தொடர்பு கொள்ளவும் சென்னை
வேலை எந்த ஊரிலேயும்
வேலை எந்த ஊரிலேயும் வெறும் 100/- முதலீட்டில் மாதாமாதம் Rs.10,000 ற்கு மேல் வருமானம் தற்போதைய வேலையை விடத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியும் செய்யலாம்...எந்த ஊரிலேயும் செய்யலாம். வயது வரம்பு : 18 to 60 கல்வி தகுதி : தேவையில்லை. எங்களின் தேவை ஒவ்வொரு… சென்னை