விலை : र48,00,000 கோயம்பத்தூர் mani Swasthik
27-03-21 89 ஹிட்ஸ்

Whatsapp: 9943755880


கிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு பட்டணம் பஸ்ஸ்டாண்ட் அருகில் 1300sqft இல் கிழக்கு வாசலுடன் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புடன், சமையலறை,இரண்டு பெட் ரூம்கள் அட்டாச் பாத்ரூம்கள், மிகப்பெரிய ஹால்,வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பாத்ரூம் மற்றும் கார் பார்க்கிங், 
தனி காம்பௌண்ட், போர் மற்றும் நல்லதண்ணி வசதியுடன் தரமான மெட்டீரியல்களை கொண்டு
திறன் மிகுந்த பொறியாளரின் மேற்பார்வையில் நன்முறையில் கட்டமைந்துள்ள அழகிய தனி வீடு விற்பனைக்கு தயாராக உள்ளது.
வீட்டின் அருகில் cbse உயர்நிலை பள்ளி, வங்கிகள், பெட்ரோல் பங்க், பஸ்ஸ்டாண்ட், மருத்துவமனை, ஹோட்டல்கள்,மளிகை கடைகள், எலக்ட்ரிகல் ஹார்டுவேர் கடைகள் அனைத்தும் உள்ளன.
முக்கிய குறிப்பு :
   வீட்டின் அருகில் உள்ள அனைவரும் நல்ல குடும்பங்களாகவும், எளிதில் பழக்கக்கூடியவர்களாகவும், மரியாதை தெரிந்தவர்களாகவும்,
உதவிகள் புரிபவர்களாகவும் உள்ளனர்.

பட்டணம், கோயம்பத்தூர்


  செய்தி அனுப்பு


கிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்) வரைபடம்

Map View

Related ads

ரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்டுமனைகள் வங்கிக்கடன் வசதி

ரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்டுமனைகள் வங்கிக்கடன் வசதி என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் ஸ்ரீ கன்னிகா நகர்... 90% வங்கிக்கடன் வசதி கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் காரமடை, கோட்டைப்பிரிவு ஒன்னிபாளையத்தில் எளிய தவணை முறையில்...… கோயம்பத்தூர்

சிமின்ட் சீட் வீடு விற்பனை

சிமின்ட் சீட் வீடு விற்பனை ? 5 சென்ட் இடம் 900 ச அடி வீடு ? ஒரே விலை ? ரெடி கேஷ் மட்டும் ? விலை ₹,25 லட்சம் ? பன்னீர் மடை CBE - 17 ? வாடிக்கையாளர் அழைக்கவும் ? சேவை 2% ?செல் வாட்ஸ்அப் ?9842259202 ?9171013232 ? RC வீடு விற்பனை ? 4,1/2 சென்ட்… கோயம்பத்தூர்

Report this ad