சென்னை Chennaiseller
31-10-18 107 ஹிட்ஸ்

ஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000

நிலத்தின் அளவு : 10,000சதுரடி

தற்போது விவசாயம் நடைபெறுகிறதா?:

தண்ணீர் வசதி உள்ளதா?:


22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே !!!
₹80
Chennai, India
மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம்.

பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம்.

E M I வசதியும் உள்ளது.

பசுமை தோட்டம் சதுர அடி
வெறும் 80 ரூபாய் மட்டுமே!!!

தொடர்பு கொள்ளவும் : 7397318107

வாருங்கள் விவசாயம் செய்வோம் மண் வளம் மற்றும் இயற்கை வளம் காப்போம்...

உங்களுக்கென்று ஒரு பண்ணை நிலம்...

அதில் உங்களுக்கு ஏற்றவாறு 40 மரங்கள் மா,தென்னை,சப்போட்டா மற்றும் எலுமிச்சை....
போன்ற மரங்களை வளர்த்து தருகிறோம்....

அந்த மரங்களுக்கு இடையில் வளர்ப்புக்கு ஏற்றவாறு பயிர்கள் மற்றும் காய்கறிகள் போடப்படும்... இது முற்றிலும் இயற்கை உரங்களால் வளர்க்கப்படும்.

** 5 வருட இலவச பராமரிப்பு.

அது மட்டும் இல்லாமல் உங்கள் நிலத்திற்கு கம்பி வேலி அமைத்து அதன் முன் கேட் அமைத்து உங்கள் பெயர் போடப்படும்...

** தண்ணீர் வசதி 25 அடியில் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் சமமான ராக்ஷத கிணறு உள்ளது.

தனித்தனி தண்ணீர் 3 இன்ச் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

** சாலைகள் உங்களுக்கு ஏற்றவாறு 23 மற்றும் 30 அடியில் உள்ளது.

%%% மின்சார வசதியும் உள்ளது.

24 மணி நேரம் பாதுகாப்பு வசதியும் உள்ளது.

%% பத்திர பதிவு இலவசம்....

இதன் விலை வெறும் 22 சென்ட்
768000 ரூபாய் மட்டுமே!!!
முந்துங்கள் ஓர் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டும்.

GST சாலையில் இருந்து வெறும் 2.5 km தொலைவில்...

அச்சிறுபாக்கம் அருகில்...

மேலும் விவரங்களுக்கு
Call or Watsap : 7397318107


  செய்தி அனுப்பு


Related ads

இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது

மன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்… சென்னை

தமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும்

தமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும் உங்களது விவசாய நிலங்கள் பண்ணை நிலங்கள் மற்றும் பயிர் செய்ய கூடிய நிலங்கள் செய்யாத நிலங்கள் வணிக வளாகங்கள் வீடுகள் மற்றும் வீடு கட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் தேவை படுகிறது சொத்தின் உரிமையாளர் மட்டும்… சென்னை

நீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட்

நீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ?₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING… சென்னை

விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு

விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272 சென்னை

Report this ad