ஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000
நிலத்தின் அளவு : 50 acres
தற்போது விவசாயம் நடைபெறுகிறதா?:
தண்ணீர் வசதி உள்ளதா?:
Whatsapp: 9884342786
மன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது அதனுடன் 1500 முருங்கை மரம் நெல்லிக்காய் மற்றும் தென்னை மரம் அதனுடன் 300 மேற்பட்ட மா மரம் உள்ளது அதோடு ஒரு பெரிய கிணறு இரண்டு போர் உள்ளது ஒரு ஏக்கரின் விலை வெறும் 13 லட்சம் மட்டுமே மொத்தம் 37 ஏக்கர் நிலமும் வாங்க வேண்டும் தனியாக விற்பனை செய்ய நிலத்தின் உரிமையாளர் விரும்ப மாட்டார் ஆகவே விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் குறிப்பு விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது தண்ணீர் மின்சாரம் மற்றும் சாலைவசதி அதோடு வேலை செய்ய பணியாட்கள் எல்லாமும் இருக்கிறது மேலும் விபரம் அறிய அழைக்கவும் நன்றி
Thiruvallur High Road Redhills
Related ads
888sqft நிலப்பரப்பு 30 அடி சாலையில் சிஎம்டிஏ மனை
மணலி புதுநகரில் சிஎம்டிஏ மனை விற்பனைக்கு உள்ளது மணலி மசூதி *காவல் நிலையம் கிட்டத்தட்ட 80 அடி, மணலி புதுநகர் 24x37 888sqft நிலப்பரப்பு 30 அடி CMDA அங்கீகரிக்கப்பட்ட மாத்தூர் மணலி புதிய நகரம், திருவெற்றியூர்,,, வடிகால் வசதிகள், மெட்ரோ நீர். சென்னை
சென்னையில் தவணை முறையில் உங்களுக்கென்று ஒரு நிலம் மாதம் 3000 மட்டுமே
மாதம் 3000 ரூபாய் தவணையில் உங்களுக்கென்று ஒரு நிலம் உங்களுக்கென்று ஒரு சொத்து நிச்சயமாகிறது. அதோடு உங்கள் முதலீடு 10 வருடத்தில் பலமடங்கு பெருகும். நிலம் மட்டுமல்லாமல் தேக்கு மரம் வைத்து 15 ஆண்டு பராமரித்து தரப்படும். கோடீஸ்வரனாக்கும் சிறிய முதலீடு கேற்ற… சென்னை
மாதவரம் அருகே வீட்டு மனை விற்பனைக்கு உள்ளது
மாதவரம் அருகே வீட்டு மனை விற்பனைக்கு சென்னை
கொளத்தூர் கதிர்வேடு சிவப்பிரகாசம் நகரில் குறைந்த பட்ஜெட்டில் CMDA அங்கீகரிக்கப்பட்ட மனைகள்
கொளத்தூர் கதிர்வேடு சிவப்பிரகாசம் நகரில் குறைந்த பட்ஜெட்டில் CMDA அங்கீகரிக்கப்பட்ட மனைகள் விற்பனைக்கு 35 லட்சம் மட்டுமே. சென்னை
தேனீயில் வருட வருமானத்திற்கு ஏற்ற விவசாய நிலம்!
1 ஏக்கர் எலுமிச்சை கலப்பினம்.. 350 எண்கள்.. விளைச்சல் தொடங்கியது தேனீயில் வருட வருமானத்திற்கு ஏற்ற விவசாய நிலம்! சென்னை