விலை : र40,00,000 விழுப்புரம் admin
04-07-20 104 ஹிட்ஸ்

ஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 4000000

நிலத்தின் அளவு : 3

தற்போது விவசாயம் நடைபெறுகிறதா?:

தண்ணீர் வசதி உள்ளதா?:

Whatsapp: 9003715541


ஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-ஆட்டுப்பண்ணை யுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு  விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த தோட்டம் விற்பனைக்கு உள்ளது தமிழகத்தில் இதுபோல் யாரும் முயற்சி செய்ததில்லை ஆரஞ்சு பழத் தோட்டம் மற்றும் ஆட்டுப்பண்ணை கிணறு தண்ணீர் போர் வசதியுடன் தங்கும் வேலையாட்களுடன் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 3 ஏக்கர் 60 சென்ட் மற்றும் விற்பனைக்கு தயாராக உள்ளது தேவைப்படுவோர் உடனடியாக தொடர்புகொள்ளவும் மொத்தம் 350 ஆரஞ்சு பழ மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் ஒரு ஆட்டுக் கொட்டகை கிணறு தண்ணீர் போர் வசதி மற்றும் அகண்ட சாலை வசதி உடன் விற்பனைக்கு உள்ளது விழுப்புரம் மாவட்டம் இந்த சொத்தின் உரிமையாளரை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் நன்றி வணக்கம்

ஆட்டுப்பண்ணையுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு ஒரு ஏக்கர் 40 லட்சம் சொல்கிறார் நேரடியாக சென்று பார்த்து விட்டு விலை பேசி வாங்கலாம் நில உரிமையாளர் திரு அலாவுதீன் 9003715541

vilupuram


  செய்தி அனுப்பு


ஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது- வரைபடம்

Map View

Related ads

உத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம்

உத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம் 25 சென்ட் ( 10000 சதுர அடி ) பண்ணை நிலம் 5 லட்சம் செலுத்தினாலே பத்திரப்பதிவு செய்து தரப்படும் ஐந்து வருடம் முழு பராமிப்புடன் , மீதம் 20000 ருபாய் x 50 மாதங்கள் என்று சுலப தவணை முறையில்… விழுப்புரம்

விவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ

விவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ ஈசிஆா் ரோட்டிலிருந்து 12 கிமீ. ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம். இலவச மிண்இணைப்பு கினறு மிண்மோட்டாா் வசதியுடன் உள்ளது. விலை ஏக்கா் 12 லட்சம் (Fixed).தொடா்புக்கு 9751725055 விழுப்புரம்

Report this ad