தொழில் முன்னேற்றத்திற்கு தமிழில் விளம்பரங்கள்

Tamil Classifieds Portal Best ever Made it Tamil "Classifieds"

வியபார நோக்கத்திற்கு மற்றும் அன்று, உலகம் எங்கும் பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை இணைக்கும் ஒரு பாலம் ஆகும்

திருநெல்வேலி Chennaiseller
17-05-18 18 ஹிட்ஸ்


திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் நிலம் தோப்புகள் விற்பனைக்கு
உங்களுக்கு எல்லா வளமும் நலமும் உண்டாக்கும்.தென் மாவட்டங்களில்,திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் நிலம்,தோப்புகள் விற்பனைக்கு தயார்நிலையில் உள்ளது. அன்பர்களே உங்கள் பட்ஜெட் க்கு தகுந்தார்ப்போல் வாந்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். 25ஏக்கர் முதல் 1000,2000ஏக்கர் அதர்க்கு மேலும் வாங்கலாம். வாங்க வாங்க அழையுங்க


  செய்தி அனுப்பு


Related ads

தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தரப்படும்

தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs 1650/= மட்டும் பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும் கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட… சென்னை

3 நட்சத்திர ஓட்டலுக்கு முதலீட்டாளர் பங்குதாரர் தேவை

சென்னையை ஒட்டி அமைந்துள்ள 3 நட்சத்திர ஓட்டலுக்கு முதலீட்டாளர்/பங்குதாரர் தேவை. குறைந்த பட்ச முதலீடு: ரூபாய் 20 கோடி. மேலும் அறிய: 9965522512/8248026987 சென்னை

ஈஸா மரசெக்கு எண்ணெய் திருநெல்வேலியில் கிடைக்கும்

ஈஸா மரசெக்கு எண்ணெய் திருநெல்வேலியில் கிடைக்கும் திருநெல்வேலியில் ஈஸா மரசெக்கு எண்ணெய்யை பெற அழையுங்கள்.. தற்போது நாகூரில் நமது ஈஸா மரசெக்கு எண்ணெய் தற்போது நாகூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கிடைக்கும். கலப்படமில்லாமல், பாரம்பரிய முறையில்… திருநெல்வேலி

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து 6km பயண தூரத்தில் பாக்கம் சேவாலயா பள்ளிக்கு அருகில் DTCP Approved வீட்டு மனைகள் விற்பனைக்கு சதுர.அடி ₹600/- தொடர்புக்கு: 9025445113  குறிப்பு:1.முன் பணம்₹ 99,000 செலுத்தியவுடன் பத்திரப்பதிவு 2.எளிய மாத தவணையில்… சென்னை

நிலவணிகம் சென்னை செங்குன்றம் எங்கும்

ரியல் எஸ்டேட் நீ;வாணிகம், சென்னை செங்குன்றம் எங்கும், எம்மிடம் அணைத்து வகையான வீடு காட்டும் நிலம் விவசாய நிலங்கள் மற்றும் வணிகம் சம்பந்த பட்ட நிலங்கள்  சென்னை செங்குன்றம் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்று வட்டார பகுதியில் வாங்க விற்க தொடர்பு கொள்ளவும் சென்னை

Report this ad