கடலூர் Chennaiseller
06-05-18 116 ஹிட்ஸ்


விண்மீன் இயற்கையகம்& சித்தவைத்திய இல்லம்
விவரங்களுக்கு மக்கள் தங்களை செம்மையுர பேணிக்கொண்டு வாழ்நாட்களை பெறுக்குவதற்கு நல்வழி நம் சித்தர் பெருமக்கள் நமக்காக விட்டு சென்ற சித்தமருத்துவமே ஆகும்.

அவர்கள் வழி பல மூலிகைகள் பயன்படுத்தி காயகற்பமாக தயாரிக்கப்பட்டதே நம் "அகத்தியர் நித்திய சஞ்சீவி சூரணம்(நரை திரை மூப்பு)" ஆகும். இதன் பயன் எண்ணிலடங்கா.

பயன்கள்:-
5 வயது முதல் 90 வயதுவரை ஆண்,பெண்கள் இதை எவ்வித பத்தியமின்றி சாப்பிட்டு வரலாம்.

இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம்
ஒரு மாதத்தில் வாக்கு சுத்தியாகும்.
இரண்டு மாதத்தில் உடல் நிறம் மாறும்
மூன்று மாதங்களில் வாதம் பித்தம் கபம் சீர் நிலை பெறும்
நான்கு மாதங்களில் சுக்கில சுரோணிதங்களை விருத்தியடைய செய்யும்
ஐந்து மாதங்களில் முகம் அழகும் வசீகரமும் பெறும்
ஓர் ஆண்டில் வாக்கு பலிக்கும்
ஐந்தாண்டில் மாறாத இளமையும் நீண்ட ஆயுளும் உண்டாக்கும்
அதாவது உடல் பலத்துடன் மனோபலம் விசால புத்தி நீண்ட ஆயுளுடன்
பல நோய்களில் இருந்து விடுவிக்கும். வைத்தியரிடம் போகவிடாமல் காக்கும்.
இது நம் சித்தர் வாக்காகும்.

உடல் வலிமை பெறும்
நரை திரை மூப்பு வராமல் தடுக்கும்
செரிமான மண்டலம் சீராக செயல்படும்
குருதி மண்டலம் விருத்தியடையும்
சுவாச மண்டலம் தடையின்றி சுகப்படும்
நரம்பு மண்டலம் வலிமைபெற்று மூளை நன்றாக செயல்படும்

பயன்படுத்தும் முறை:-
தினமும் அதிகாலையில்
தேன் அல்லது நாட்டு சர்க்ககரை அல்லது வெந்நீருடன் 10கிராம் சாப்பிட்டு வரவும்.

வேதிக்கலவைகளை தவிர்ப்பீர்! Cal or watsup only 9944730855
இயன்றவரை இயற்கை வழி நடப்போம்!!


  செய்தி அனுப்பு


Related ads

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி  இயற்கையான முறையில் கொள்ளுபயிறு, மல்லி,சோம்பு போன்ற தானியவகைகள் மற்றும் பிரண்டை,அருகம்புல்,வில்வம், நன்னாரி, சதகுப்பை போன்ற அதி உன்னத 25 வகையான மூலிகைகள் கொண்டு தரமான முறையில் வீட்டில் செய்தது.  வேதிக்கலவைகள்… கடலூர்

Report this ad