ராமநாதபுரம் Chennaiseller
13-05-19 80 ஹிட்ஸ்

Whatsapp: 9940876350


புதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்

17 இன்ச் முதல் 55 இன்ச் வரை.
தங்கள் இல்லங்களுக்கு தேவைப்படுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும். இராமனாதபுர மாவட்டம் 24hours Door டெலிவரி
தமிழ் நாடு முழுவதும் 48 மணி நேரத்தில் டெலிவரி கொடுக்கப்படும்.

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு ஒரு டிவி வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வெகேஷன் போவதற்கு 6 மாதம் அல்லது 1 வருடம் கத்திருக்கணும், அப்படி காத்திருந்து அங்கு டிவி வாங்கினாலும் அதற்குண்டான டூட்டி அந்த டிவியின் விலையில் பாதியை கட்டவேண்டும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு பிஸிகள் டேமேஜ்(உடையாமல்) இல்லாமல். கொண்டு வரும் செலவு , இன்ஸ்டலேஷஷன் செலவு , எல்லாவற்றையும் கூட்டி பார்த்தால் இங்கு அந்த ஒரு டிவிக்கு பதிலாக இரண்டு டிவி வாங்கிடலாம்.
நேரம் மிச்சம்,
தூக்கி சுமக்க வேண்டாம்.
1வருட வாராண்டி உண்டு. சர்விஸ் உண்டு.
அஸ்லாமு அலைக்கும்...
ரமலான் கறீம்
முதல் முறையாக இராமநாதபுர மாவட்ட வெளிநாடு வாழ் நண்பர்களுக்காக...
புதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்.

தேவை உள்ளவர்கள்
00919940876350
வாட்சப் , FB massage , Skype , Imo , Duo & phone call செய்யவும்.

Chat செய்வதை தவிர்க்கவும்.

17"...4700 GORILLA Gls
19"...5500 GORILLA Gls
24"...6300 FHD
32"...9990 FHD
32"...11,990Smart FHD
40"..16000 FHD
40".18500 ANDRIOD SMART 4K
50"...29900 ANDROID SMART4K
55"...38900 ANDRIOD SMART 4K

Note: Door Delivery , wall mount , Instalation X-tra Rs:1400

Mob: 9940876350
Afrin Mobile DTH
320,AKS- Complex
GH - Road , Ramanathapuram.
Ph : 04567224233

வெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு Share பண்ணவும்....
நன்றி.


  செய்தி அனுப்பு


Related ads

உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்

உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள் நேரடையாக டோர் டெலிவரி செய்யப்படும் அணுகவும் ₹5 Tamil Nadu +91 9976749966 Direct customer sell..Wedding bags, Vip wedding bags, Gift wedding box, all types wedding bags + printing customer only TN door… சென்னை

நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,

நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,         கரும்புச்சாற்றை பாகு போல காய்ச்சும் போது அவை குறிப்பிட்ட கொதிநிலை வந்தவுடன் அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை… ஈரோடு

தமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை

தமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை tamil nadu muzhuvathum vaikol verpanai mattu thivanam  கடலூர்

கடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்

கடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப் கடலைமாவு சோப் - குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். பேபி சோப்புக்குப் பதிலாக இதை தாராளமாக பயன்படுத்தலாம். பெரியவர்களும் பயன்படுத்தலாம். கற்றாழை சோப் - முகப்பரு அதிகம் உள்ளவர்கள், எண்ணெய் முகத்தில் அதிகம்… சென்னை

தரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும்

தரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும் எங்களிடம் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கல் செக்கில் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் கிடைக்கும். 1 lt, 500 ml மற்றும் மொத்தமாகவும் கிடைக்கும்.… சென்னை

Report this ad