விலை : र1,200 சேலம் Sree Salem Siddhar
14-05-19 113 ஹிட்ஸ்

சிறப்பு சலுகை : 1000

Whatsapp: 9442781361


சுத்தமான நீரில் சங்கை  கழுவி சந்தனம் குங்குமம் பூவைëத்து பிளந்த பாகம் வெளி பக்கமாகத் தெரியும் படி வைத்து அதில் மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பிறகு ஓம் கëம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம்.
பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே
பாவமானாய தீ மஹி
தந்தோ சங்க ப்ரசோதயாத்

என்ற சங்கு காயத்ரியை 3 முறை சொல்லி சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்.பிறகு ஓம்நவ நிதி தேவதாயை நம  சகல ஆராதனை சுவர்ச்சிதம்  என்று சிவப்பு மலரைப்பாட வேண்டும்.

மூன்று முக நெய் தீயம் ஏற்றி வைத்து பெரிய தட்டில் பச்சை அரிசி போட்டு அதன் மேல் சங்கு வைத்து குபேரன் படëத்தின் முன்பாக வைக்க வேண்டும். துளசி,அரளி, சிவப்பு மலர் மல்லிகை கலந்து பன்னிரைத் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச்சுற்றிலும் மலர் போடவும்.

ஓம் சங்க நிதியே சரணம்.         
பத்மநிதியே சரணம்.
மகா பத்ம நிதியே சரணம்.
சங்காக்ய நிதியே சரணம்.
மகராக்ய நிதியே சரணம்.
சுகச்சப நிதியே சரணம்.
முகுந்த நிதியே சரணம்.
குந்தாக்ய நிதியே சரணம்.
ஓம் நீலநிதியே சரணம்.

என்று நலநிதிகளை நினைத்து வழிபடுக.



தேவைப்படு
வோர்
9442781361 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
வெளியூர் நண்பர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி தபாலில் பெறலாம்.

salem 636005


  செய்தி அனுப்பு


  வலம்புரி சங்கு வரைபடம்

Map View

Related ads

கருங்காலி மாலை தரும் மகத்துவம்

கருங்காலி மாலை தரும் மகத்துவம் ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும்  பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட… சேலம்

மூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.

மூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். அன்பார்ந்த வாடிக்கையாளர்களே !SIVANYA’s TRADITIONAL & QUALITY FOOD       எங்களிடம்  அப்பளம் வகைகள், சாதப் பொடி வகைகள், மசாலா வகைகள் மற்றும் மூலிகை சிகைக்காய் தூள் போன்ற… சேலம்

Report this ad