மாத வருமானத்தை காப்பீடு செய்ய முடியும் தெரியுமா உங்களுக்கு?
கீழே குறிப்பிட்டுள்ள விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்?
மக்களிடம் விழுப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி
குடும்ப தலைவர் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு வருமானம் ஈட்டுகிறார்.அவருடைய வருமானத்தை நம்பி தான் அந்த குடும்பமே இருக்கிறது.
ஒரு வேலை குடும்ப தலைவர் இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்தின் நிலை என்ன என்று சிந்தித்து பாருங்கள். வருமானம் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்வி குறியாகிவிடும்.
இந்நிலை வராமல் இருப்பதற்கு மாத வருமானத்தை காப்பீடு செய்து வைப்பதன் மூலம் குடும்ப தலைவர் இல்லாத போது அரசு கட்டுபாட்டில் (IRDA)இயங்கும் காப்பீட்டு நிறுவனம் மாத வருமானத்தை குடும்பத்திற்கு வழங்குவார்கள்.
உதாரணமாக(28 வயதான ராம் என்னும் நபருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இவருக்கு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது.
இவர் மாதம் 60,000 ரூபாய் மாத சம்பளம்.
இவர் ஆண்டுக்கு 11,700 ரூபாய்க்கு 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்து வைத்திருந்தார். ஒரு சில வருடங்களில் ராம் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். துயரத்திலும், வறுமையிலும் வாடும் அந்த குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் 1 கோடி ரூபாய் காசோலையை ராம் மனைவியிடம்
கொடுத்தனர். அதன்பிறகு மாதாமாதம் ராம் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயை 120 மாதத்திற்கு காப்பீட்டு நிறுவனம் கொடுத்தது.
MWP Act இந்த காப்பீட்டில் இருப்பதால்
(Married Women’s Property Act 1874)
குடும்ப தலைவர் ஏதேனும் கடன்களை, வங்கி மற்றும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வாங்கியிருந்தால் குடும்ப தலைவரின் இறப்புக்கு பின் நீதிமன்றத்துக்கு சென்று குடும்ப தலைவரின் சொத்துகளை எடுத்து கொள்வார்கள். அந்த குடும்பத்தின் நிலை இன்னும் மோசமாகிவிடும். இந்த காப்பீட்டுகான பணத்தை யாராலும் வாங்க முடியாது. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம்.
இந்த காப்பீட்டுக்கு அரசாங்கம் வருமான வரி சலுகையும் தருகிறது.
காப்பீட்டு காலங்களில் குடும்ப தலைவருக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையென்றால் காப்பீட்டுக்காக கட்டிய மொத்த பணத்தையும் திருப்பி தந்து விடுகின்றனர்.
கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் இருந்தால் மட்டுமே இந்த காப்பீட்டை பெற முடியும்.
இந்த காப்பீடு எடுக்க ஆவணங்கள் தேவை:
1. ஆதார்
2. சம்பளத்திற்கு வேலை செய்பவர் என்றால் 3 மாதத்தற்கான சம்பள சான்றிதழ் அல்லது 6 மாத சம்பள வங்கி கணக்கு / தொழில் செய்பவராக இருந்தால் FORM 16 or ITR
3. PAN CARD
இந்த காப்பீடு பற்றி மேலும் தகவல் அறிய :
அருண்குமார் - 93829 93839 / 9382 13 14 15.
Related ads
பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் ம்பாதிக்கலாம்
பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் தினமும் ரூபாய் 90 முதல் 1000 வரை அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கலாம். ?நீங்கள் குறைந்தது ரூபாய் 6000 அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்யலாம் ?நீங்கள் முதலீடு செய்யும் ரூபாய் தேசிய பங்கு சந்தையில் உள்ள மிக சிறந்த… சென்னை
இன்கம் டாக்ஸ் சம்பந்தமான ஆலோசனை அளிக்கிறோம்
உங்கள் வருமான வரி கணக்கை ஜூலை 31 க்கு முன் தாக்கல் செய்யுங்கள் இன்கம் டாக்ஸ் ரிட்டன் பைல் பண்ணீட்டீங்களா நாங்கள் உங்களின் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான ஆலோசனை அளிக்கிறோம் தீர்க்க ஆலோசனை அளிக்கிறோம். இன்கம்… சென்னை
உங்களக்கு உகந்த வருமானத்துடன் கூடிய இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் | Wealth Management
உங்களக்கு உகந்த வருமானத்துடன் கூடிய இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் மற்றும் வழிகாட்டுதல், இன்சூரன்ஸ் நிபுணரின் ஆலோசனையுடன் உங்களின் தேவையை உங்கள் வாழ்வை மேம்படுத்த இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் Please call 9092020100 for your children plans , pension plan and… சென்னை
எல் ஐ சியில் ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது
எல் ஐ சியில் ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது மத்திய அரசு நிறுவனம் *எல்.ஐ.சியில்* ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. ?ஆயுட்காலம் வருமானம் ?பண்டிகை முன்பணம் ?பைக்,கார் முன்பணம் ?வீடு கட்ட முன்பணம் ⛱குரூப்… சென்னை
சென்னையில் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு. எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 1/4/2018 சென்னையில் நடைபெறும்.. முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும். 9842746626,9842799622. பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்… சென்னை