சென்னை Chennaiseller
29-06-18 54 ஹிட்ஸ்


உங்கள் வருமான வரி கணக்கை ஜூலை 31 க்கு முன் தாக்கல் செய்யுங்கள்
இன்கம் டாக்ஸ் ரிட்டன் பைல் பண்ணீட்டீங்களா
நாங்கள் உங்களின் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் இன்கம் டாக்ஸ் சம்பந்தமான ஆலோசனை அளிக்கிறோம்

தீர்க்க ஆலோசனை அளிக்கிறோம்.
இன்கம் டாக்ஸ் ரிட்டன் பைல்
₹400
Tamil Nadu

நீங்கள் உங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதால்,

1.உங்களின் வருமானத்திற்க்கு ஒரு ஆதாரம் கிடைக்கும்
2.பேங்க் அல்லது நிதி நிறுவனங்களில் உங்களின் வருமான வரி கணக்கின் அடிப்படையில் விரைவாகவும் சுலபமாகவும் பிஸ்னஸ் லோன் பெறலாம்.
3.மாத சம்பளம் வாங்குபவர்கள் ஹ்வுஸிங் லோன் பெறலாம்.
4. வருமான வரி டிடிஎஸ் அதிகமாக செலுத்தியிருந்தால் ரீஃபண்டு பெறலாம்.
5. வெளி நாடு விசா பெற வருமான வரி கணக்கை பயன்படுத்தலாம்.
6.இந்த வருட பிஸ்னஸ் லாஸை அடுத்த வருடத்திற்கு அட்ஜஸ் செய்யலாம்.
7. கிரடிட் கார்டு பெறலாம்
8. வருமான வரி துறையின் நோட்டிஸை தவிர்க்கலாம்.
9. அதிகமான அளவிற்கு லைஃப் இன்ஸூரன்ஸ் கவர் பெறலாம்.
10. செலவுகளையும் டொனேஸன்களையும் 80G யின் கீழ் விலக்கு பெறலாம்.

for any clarification and advise

Forestock consultants.

8098577114


  செய்தி அனுப்பு


Related ads

எல் ஐ சியில் ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது

எல் ஐ சியில் ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது மத்திய அரசு நிறுவனம் *எல்.ஐ.சியில்* ஏஜெண்டாக வணிகம் செய்ய ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. ?ஆயுட்காலம் வருமானம் ?பண்டிகை முன்பணம் ?பைக்,கார் முன்பணம் ?வீடு கட்ட முன்பணம் ⛱குரூப்… சென்னை

உங்களக்கு உகந்த வருமானத்துடன் கூடிய இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் | Wealth Management

உங்களக்கு உகந்த வருமானத்துடன் கூடிய இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் மற்றும் வழிகாட்டுதல், இன்சூரன்ஸ் நிபுணரின் ஆலோசனையுடன் உங்களின் தேவையை உங்கள் வாழ்வை மேம்படுத்த இன்சூரன்ஸ் முதலீடு திட்டம் Please call 9092020100 for your children plans , pension plan and… சென்னை

தினமும் 1000 முதல் 2000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்

 தினமும் 1000 முதல் 2000 ருபாய் வரை சம்பாதிக்கலாம் Commodity Trading  In Tamil Training - ல் சில சாமர்த்தியமாக மற்றும் நுணுக்கமான வழிகளை கையாள்வதின் மூலம் நாம் தினமும் 1000 முதல் 2000 ருபாய் வரை சம்பாதிக்கலாம் .அதற்க்கு உண்டான வழிமுறைகளையும் மற்றும்… சென்னை

பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் ம்பாதிக்கலாம்

பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் தினமும் ரூபாய் 90 முதல் 1000 வரை அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கலாம். ?நீங்கள் குறைந்தது ரூபாய் 6000 அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்யலாம் ?நீங்கள் முதலீடு செய்யும் ரூபாய் தேசிய பங்கு சந்தையில் உள்ள மிக சிறந்த… சென்னை

மாத வருமானத்தை காப்பீடு செய்ய முடியும் தெரியுமா உங்களுக்கு?

மாத வருமானத்தை காப்பீடு செய்ய முடியும் தெரியுமா உங்களுக்கு? கீழே குறிப்பிட்டுள்ள விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்? மக்களிடம் விழுப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி குடும்ப தலைவர் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு வருமானம் ஈட்டுகிறார்.அவருடைய வருமானத்தை… சென்னை

Report this ad