சேலம் Chennaiseller
12-06-18 664 ஹிட்ஸ்


பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் சப்ளை செய்கிறொம்
நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 5 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 10மணி நேரம் வேலை செய்தால் மாதம் 20,000 முதல் 25,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர் எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு -
தொடர்பு கொள்க

KARTHIK NATURE TRENDS
SALEM

WHAT'S UP: 8300739353


  செய்தி அனுப்பு


Related ads

பேப்பர் பிளேட் பாக்கு மட்டை செய்யும் இயந்திரம் கிடைக்கும்

பேப்பர் பிளேட் பாக்கு மட்டை செய்யும் இயந்திரம் கிடைக்கும் எங்களிடம் பாக்கு மட்டை தட்டு & பேப்பர் பிளேட் தயார் செய்யும் இயந்திரம் கிடைக்கும் R.G.V இன்ஜினியரிங ₹40,000 Salem எங்களிடம் பாக்கு மட்டை தட்டு & பேப்பர் பிளேட் தயார் செய்யும் இயந்திரம் கிடைக்கும்… சேலம்

சேலம் மாவட்டம் இரண்டு சேவல்கள் விற்பனைக்கு உள்ளது

இரண்டு சேவல்கள் விற்பனைக்கு உள்ளது சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே டேனிஷ்பேட்டை ₹4,000 Danishpet, Tamil Nadu, India நாட்டுகோழி சேவல் வீட்டில் மேய்ச்சல் முறையில் வளர்ந்து வருகிறது. 9976808494 ,9442771208. ஒன்று 2000/-மட்டுமே சேலம்

பெண்களுக்கான சிறுதொழில் வீட்டில் இரூந்த படி மேட் தயாரித்து வருமானம் மேட்டுமிஷின் விற்பனை

?பெண்களுக்கான சிறுதொழில் வீட்டில் இரூந்த படி மேட் தயாரித்து வருமானம் ? எங்களிடம் மேட் மிஷின் மற்றும் பாவு நூல்,பனியன் வேஷ்ட் கிடைக்கும் ✔ஒரு மேட் தயாரிக்க 8ருபாய் மெட்டீரியல் செலவு ஆகும்( பாவு நூல்,பனியன் வேஷ்ட்)' ✔ ஒரு மேட்டீன் விற்பனை விலை 12ருபாய்… சேலம்

சேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை

சேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை சேலத்தில் நல்ல நிலையில் இயங்கி வரும் மிட்டாய், பிஸ்கட் மற்றும் அனைத்து விதமான ஸநாக்ஸ் விற்பனை செய்யும் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை. வாரம் ஒரு முரை லாபம் கிடைக்கும். சேலம்

பெண்களுக்கான சிறுதொழில் வீட்டில் இரூந்த படி மேட் தயாரித்து வருமானம் மேட்டுமிஷின் விற்பனை

?பெண்களுக்கான சிறுதொழில் வீட்டில் இரூந்த படி மேட் தயாரித்து வருமானம் ? எங்களிடம் மேட் மிஷின் மற்றும் பாவு நூல்,பனியன் வேஷ்ட் கிடைக்கும் ✔ஒரு மேட் தயாரிக்க 8ருபாய் மெட்டீரியல் செலவு ஆகும்( பாவு நூல்,பனியன் வேஷ்ட்)' ✔ ஒரு மேட்டீன் விற்பனை விலை 12ருபாய்… சேலம்

Report this ad