சென்னை Chennaiseller
31-03-18 192 ஹிட்ஸ்


இந்த ருத்ராட்ச மணி விற்பனை பலன்களை நிச்சயம் அடையலாம் 
இது விற்பனைக்கான பதிவு அன்று. அனைவரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்டது.

சிவன் வாழும் கைலாய மலையான நேபாளத்தில் இருந்து தருவிக்கபட்ட 7 முக ருத்ராட்சம்

சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது.

• ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது.

• இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

• இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது.

ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ்டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும்.

• இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும்.

• உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும்.

• இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

• நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது.

• நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது.

• என்றாலும், இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது.

• நீண்ட காலமாகத்தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம்.

• மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

அற்புதமான பலன்களை கொடுக்கும் ருத்ராட்சம் விற்பனைக்கு உள்ளது.
தேவை எனில் அணுகவும். 9600997726


  செய்தி அனுப்பு


Related ads

மங்கள இசை நாதஸ்வரம் தவில்

மங்கள இசை நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர் சென்னை

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற

ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க… சென்னை

எல்லா வயதினருக்கும் தூக்கம் ஓரே தீர்வுதான் மருத்துவ மின்விசிறி

மருத்துவ மின்விசிறி மருத்துவ மின்விசிறி மிக வேகமாகவும் குறைந்த வேகமாகவும் தானாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் processor ஐ கொண்டதாகும். ஒரு வீட்டில் / ரூமில் 4 பேர் தூங்குகிறார்கள்,,,, சிலர் பேன் (fan) ஸ்பீட் ஆக ஓடினால் தான் எனக்கு தூக்கம் வரும்… சென்னை

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking ஐ இந்திய மென்பொருளை (Indian Software ) கொண்டு நாங்கள் வழங்குகிறோம். We deeplimit are dedicated to offer you complete fleet management & real time tracking solutions. Either you are an individual… சென்னை

போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்

போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் 40 ஆண்டு தொழில் அனுபவம்,1000 அடி வரை போர்வெல் இறக்க எந்த ஊர் மாவட்டமாக இருந்தாலும் உடனே அழைக்கவும் EMI லோன் வசதி 6 மாத, 1வருடத்திற்கு கட்டும் வசதி 5 வருட தவணைகாலம் (பேங்க் வசதி+ கொட்டேஷன்+டிரான்ஸ்போர்ட்)… சென்னை

Report this ad