விலை : र70,00,000 ஈரோடு C lathamoorthy
15-09-19 345 ஹிட்ஸ்

Whatsapp: ஊ


ஈரோ டு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே விஜயா தியேட்டர் பின்புறம் 1523 சதுரடி இடத்தில் 700 சதுர அடி தார்சு மற்றும் மேலே 700 சதுர அடியில் ஓட்டு வீடும் வாடகை 10,000 வருமானத்துடன் வீட்டுவரி , போர் வெல் வசதி , நீர் தொட்டி 4 , சமையல் ரூம் , ஸ்டோர் ரூம், பெட்ரூம் 1 , ஹால் மற்றும் வெளியே சிமெண்ட் கூரையுடன் கூடிய வராண்டா , மின் இணைப்பு 2 , 3 கார் நிறுத்தற மாதிரி பார்க்கிங் வசதியுடன் உடனடியாக விற்பனைக்கு உள்ளது.    

234 விநாயகர் கோவில் வீதி நாடார்மேடு ஈரோடு


  செய்தி அனுப்பு


ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு  வரைபடம்

Map View

Related ads

தோட்டம் ,வீடு , வாங்க விற்க

தோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும் . ஈரோடு

தனி வீடு விற்பனை ஈரோடு இயற்கை சூழல் கொண்ட பகுதி

தனி வீடு விற்பனை ஈரோடு  இயற்கை சூழல் கொண்ட பகுதி மொத்த பரப்பளவு: 3000 சதுர அடி முகப்பு பகுதி: 1800 சதுர அடி ஹால், சாப்பாட்டு அறை, சமையலறை, பூஜா அறை, இணைக்கப்பட்ட குளியலறை கொண்ட இரண்டு படுக்கையறைகள் ஒரு இயற்கை பகுதியில் விசாலமான போர்ட்டிகோ 94,95 Vallal… ஈரோடு

ஈரோடு தனி வீடு 2 படுக்கை அறை உள்ள தனி வீடு

ஈரோடு தனி வீடு விற்பனைக்கு உள்ளது, விசாலமான 2 படுக்கை அறை உள்ள தனி வீடு ஈரோடு பகுதியில் விற்பனைக்கு தயாராக உள்ளது மிக அற்புதமான சுற்று சூழல் வசதியுடன் கூடிய வீடு  இடம்:3000சதுர அடிகள்  கட்டிடம் அளவு:1800 சதுர அடிகள் 1 ஹால், 1 சமையல் அறை,1 டைனிங் ஹால்,1… ஈரோடு

Report this ad