அனைவருக்கும் வணக்கம்
எங்கள் புதிய நிறுவனம் கிராமத்து குடில் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டு உள்ளது.முழுமையாக இயற்கை குடில் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி வாடைகைக்கு கிடைக்கும்.தினசரி வாடைகை ரூபாய் 1200 மட்டும் தேவைப்படுவர்கள் 7010454424 :9787714424எண்ணில் தொடர் கொள்ளவும்.இதில் கயித்து காட்டில் Attached பாத்ரூம் Heater திண்ணை. எங்கள் இடத்தில் அண்ணாமலை மலை தரிசனம் அருமையாக உள்ளது. இயற்கை மற்றும் அமைதியான இடம். புகைப்படம் இனைக்கப்பட்டு உள்ளது.
என்றும் அன்புடன்
அருண்
திருவண்ணாமலை
Related ads
உதவிஆள் தேவை
வீட்டு வேலை மற்றும் முயல் பண்ணைக்கு உதவ ஆண் வேலையாள் தேவை. வயதானவர்கள் இருந்தால் மிகவும் நல்லது. தூத்துக்குடி
House for rent
தஞ்சை மருத்துவக்கல்லூரி யிலிருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் தமிழ் நாடு மின்வாரிய சார்நிலை உயர்மின்னழுத்த மின் நிலைய வடமேல் புறம் சரபோஜி நகரில்1100 சதுர அடியில் ஆழ்துளைக் கிணற்றின் அமைந்த அன்பெனும் செங்கல்லால் ஆகிய நல்இல்லம் தஞ்சாவூர்
வீடு வாடகைக்கு புதிய பாலாஜி நகர் 5 வது கிராண்ட் தெரு
Selaiyur new balaji nagar 5thcross street,2,bhk,,30ft road rent 9500 advance 30000 செல்ய்யூர் புதிய பாலாஜி நகர் 5 வது கிராண்ட் தெரு, 2, bhk ,, 30 அடி சாலை வாடகை 9500 முன்கூட்டியே 30000 சென்னை
2BHKதனிவீடு வாடகைக்கு தேவை
மதுரை தெற்குவாசல்,வில்லாபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில்2BHKதனிவீடு கீழ்வீடு ரூ5500முதல்6500வரைஇரண்டு தண்ணீர் வசதி உள்ள வடக்கு,கிழக்கு திசை வீடு உடனடியாக தேவை. மதுரை
Semmara thottam virpanaikku
7 வருட செம்மர தோட்டம் விற்பனைக்கு உள்ளது. 1.5 எக்கர் நிலம் 600 செம்மரம் 150 தேக்கு மரம் திருவண்ணாமலை