சென்னை VaZu liquid Angel Marketing
05-07-18 182 ஹிட்ஸ்


வாஜூ லாண்ட்ரி ஜெல் டீலர்கள் தேவை  மிக குறைந்த முதலீடு
மாவட்டத்திற்கு ஓரு டீலர் மட்டுமே விருப்பமுள்ளவர் எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு மொபைல் : 8110023789, (Whatsapp)
துணிகளின் பளிச்சென்ற வெண்மைக்கு ( 3-in-1 டெக்னாலாஜி ) வடிவில் VaZu ஜெல்
வாஷிங் உலகில் ஒரு புதிய புரட்சி
வாஜூ லாண்ட்ரி ஜெல் 3 In 1 technology ஒரு அறிமுகம்.

எங்களின் VaZu ஜெல்லின் பயன்கள்.

1. கறைகளை அகற்றும்.
2. குறைந்த தண்ணீர் போதும்.

3. துணி துவைக்கும் போதும் துணி துவைத்தப் பின்னரும் நல்ல வாசனை.

4. பிற முன்னணி வாஷிங் லிக்யூடு மற்றும் வாஷிங் பவுடருடன் கம்பேர் செய்து பார்க்கும் போது VaZu லாண்ட்ரி ஜெல் உபயோகிக்கும் அளவு குறைவு.

5. உடலுக்கோ கைகளுக்கோ எந்த தீங்கும் ஏற்படுத்தாது.

6. முன்னனி கம்பெனி லிக்யூடு 10- துணிகளுக்கு 60 மில்லி முதல் 90 மில்லி ஊற்ற வேண்டும். ஆனால் வாஜூ லாண்ட்ரி ஜெல் 10 துணிகளுக்கு 40 மில்லி ஊற்றினாலே போதும்.

7. கடுமையான அழுக்கு உள்ள சட்டை காலர் மற்றும் கைபட்டி போன்ற இடங்களில் உள்ள கடுமையான அழுக்குகள் உள்ள துணியை தண்ணீரில் நனைத்து அந்த காலரின் அழுக்கின் மேல் வாஜூ லாண்ட்ரி ஜெல்லை கைவிரலால் தொட்டு தடவி விட்டு 1 நிமிடம் வைத்து இருந்து விட்டு, பிறகு கையால் துணியை கசக்கினால் போதும் அழுக்கு நீங்கிவிடும்.

08. VaZu லாண்ட்ரி ஜெல் உபயோகிக்கும் போது துணிகளுக்கு பிரஷ் போட்டு துவைக்க வேண்டிய அவசிமில்லை.

09. VaZu லாண்ட்ரி ஜெல் உபயோகிக்கும் போது துணிகளின் நிறம் போகாது. Colour Lock Facility முறையை கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது

10. VaZu லாண்ட்ரி ஜெல்லை ஃபிரண்ட் லோடு மற்றும் டாப்லோடு போன்ற வாஷிங் மெஷின்களிலும், பக்கெட் வாஷிலும் கைகளாலும் துவைக்கலாம்.

11. அற்புதமான வாசனை. மேலும் எங்களிடம் VaZu டிஷ்வாஷ் லிக்யூடும் உள்ளது.
மேலும் விபரத்திற்கு கீழே உள்ள வாட்ஸ் அப் மற்றும் போனில் தொடர்பு கொள்ளலாம்.

பின்குறிப்பு:
ரூ.220 பணம் செலுத்தினால் 500 Grm லாண்ட்ரி ஜெல் சாம்பிள் அனுப்பி வைக்கபடும் (கொரியர் செலவு சேர்த்து தமிழகம் மட்டும்)

Angel Marketing,
Mobile: 81100 23789, (Whatsaap)
Tamil Nadu & Pondicherry


  செய்தி அனுப்பு


Related ads

தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் மல்டி பிசினஸ் சர்வீஸ் ஏஜெண்டுகள் தேவை

தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் மல்டி பிசினஸ் சர்வீஸ் ஏஜெண்டாக பணிபுரிய ஆண்கள், பெண்கள் தேவை கமிஷன் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் மாதம்ரூ30000 கிடைக்கும் அலுவலகம் தேவை இல்லை திருமண தகவல் மையம், ரியல் எஸ்டேட், நைட்டி,சு டி,சேலை மொத்த… சென்னை

தமிழகம் முழுவதும் நெட்வொர்க் கம்பெணிக்கு ஸ்டாக்கிஸ்டுகள் தேவை

தமிழகம் முழுவதும் நெட்வொர்க் கம்பெணிக்கு ஸ்டாக்கிஸ்டுகள் தேவை நெட்வொர்க் கம்பெணிக்கு ஸ்டாக்கிஸ்டுகள் தேவை தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக.... கம்பெணி பெயர் :ரெயின்போ பொருள் : ஆயுர்வேதிக் மிராக்கள்ட்ரிங்ஸ்(சுகர்.லீவர்.ஹார்ட்.கிட்னி) Stockist மாவட்டம்… சென்னை

சுயதொழில் தொடங்க ஓர் அறிய வாய்ப்பு விநியோகஸ்தர்கள் தேவை

சுயதொழில் தொடங்க ஓர் அறிய வாய்ப்பு விநியோகஸ்தர்கள் தேவை  நீங்கள் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவரா!!! உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!!! இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஸ்நொவ் வாஷ் பல வெற்றி FMCG பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றோம், தவிர… சென்னை

ஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்கள் தேவை

ஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்கள் தேவை அபி -- ஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் // கூல் ட்ரிங்க்ஸ் // கடலைமிட்டாய் // இனிப்பு // காரம் வகைகள் . திருநெல்வேலி தரமான பொருட்கள் சுவை // ஆரோக்கியமானது தமிழ்நாடு முழுவதும் S.S மற்றும் விற்பனை-… சென்னை

சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்புகள்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்புகள் எங்களின் சோப்பு கட்டிகளின் தரத்தில் ஒருபோதும் குறை இருக்காது, மரச்செக்கில் ஆட்டிய ?சுத்தமான தேங்காய் எண்ணெய், தண்ணீர் (மழை நீர்) மற்றும் உப்பு என்று சொல்லக்கூடிய சோடியம் ஹைட்ராக்ஸைடை… சென்னை

Report this ad