நாமக்கல் Chennaiseller
08-05-18 201 ஹிட்ஸ்


மிக குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய ஆலோசனை மற்றும் முகவர் வாய்ப்பு 
நிறைய விளம்பரம் பாா்த்து இருப்பிங்க அதில் சுயலாபத்துக்காக வருமானம் அடைவதற்க்கு திட்டம் கொடுத்து இருப்பாங்க.

ஆனால் நான் சொல்வது நமக்கும் மற்றவங்களுக்கும் தேவைபடகூடியவை அதை உங்கள் ஒவ்வொருத்தராலும் செய்யகூடிய எளிய வழியில் உள்ளது என்றால் எல்லோரும் இந்த வருமானம் அடைந்து விடலாம் இதற்க்கு படிப்பு,அனுபவம்,முதலீடு,எதுவும் தேவையில்லை உழைப்பு மட்டுமே போதும் உங்களுடைய இடத்தில் இருந்து கொண்டே இதை செய்வதற்க்கு உங்கள் இடம் தேடி நானே வந்து உதவி செய்து நீங்கள் வருமானம் அடையவைத்து,வாழ்க்கையில் ஜெயிக்க வைத்து காட்டுகிறேன்.

ரைஸ் பிரான் ஆயில்
~~~~~~~~~~~~~~~~~~
இந்த எண்ணெய் அரிசியின் தவிட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் பண்டைய காலங்களில் நம் முன்னோா்களால் பயன் படுத்தப்பட்டு,
காலப்போக்கில் இதன் மகத்துவம் அறியாமல் நாம் பயன்படுத்த தவறி
விட்டோம்.
தற்போது இது உலக சுகாதார மையத்தால் அங்கீகாிக்கபட்டு,
உலகம் ழுழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து"நாடுகளும் இதனை இதய எண்ணெய் என்று அழைக்கின்றனா்.

எண்ணெய் கீழ் கண்ட உலகின்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தலை சிறந்த நிறுவனங்களின்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோட்பாடுகளை பூா்த்தி
~~~~~~~~~~~~~~~~~~~~
செய்கிறது..
~~~~~~~~~
1, உலக சுகாதார மையம் (WHO)
2, தேசிய ஊட்டச்சத்து மையம் (NIN)
3, American Heart Association (AHA)
4, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (RIICMR)

இதன் பயன்பாடுகள்
~~~~~~~~~~~~~~~~~
1, கெட்டக் கொழுப்பைக் குறைக்கின்றது.
2, ஆன்டி − ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது.
3, ஒமேகா 3 ஒமேகா 6 நிறைந்தது.
4, ஆஸ்டியோபோரோஸிசை தடுக்கிறது.
5, வயது முதிா்வை தடுக்கிறது.
6, சருமத்தின் நிறத்தை அதிகாிக்கிறது.
7, கேன்சா் வராமல் தடுக்கிறது.
8, வைட்டமின் A, D2, E (Macro Notrients) மற்றும் நுன் ஊட்டசத்துக்கள் நிறைந்தது.
9, சரும சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.
10, இதயத்திற்கும்,இரத்த நாளங்களுக்கும் (Blood Thining மூலமாக) பாதுகாப்பு"அளிக்கிறது.
11, மென்மையான மிருதுவான சருமத்தை அளிக்கிறது.
12, வறுக்கும் போது, குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே உறிஞ்சப்படுகிறது.
13, வலுவான பளபளப்பான, பொடுகற்ற மற்றும் பிளவற்ற கூந்தலை அளிக்கிறது.
14, இது ஆவியாகும் நிலை − 254*c வரை அதனால் சமைக்கும் பொருட்கள் கருகுவதில்லை மற்றும் குறைந்த அளவு எண்ணையே உறிஞ்சப்படுகிறது.

நம் நாட்டு பாரம்பாிய முறைபடி விளைந்த அாிசி தவிட்டு எண்ணெய் ரசாயனகளின்றி இயற்கையான முறையில் சுத்திகாிக்கப்படுவதால் இதில் உள்ள ஒரேசனால் போன்ற சத்துக்கள் குறைவின்றி கிடைக்கின்றன.

யாருக்கெல்லாம் வேண்டுமோ என்னை தொடா்பு கொள்ளுங்கள் :
V.குமரவேல் 8344278133.

நண்பா நக்கல்,கிண்டல், இது எல்லாம் வேண்டாம் உங்களை கட்டாயபடுத்த வில்லை நான் பணம் சம்பாதித்து கொண்டு பிறகு தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் விருப்பம் இருப்பவா்கள் மட்டும் என்னை தொடா்ப்பு கொண்டால் போதும் என்னுடைய நேரத்தை வீண் செய்வதில் நான் தயாராக இல்லை.

யாருக்கெல்லாம் Distributorship வேண்டுமோ உங்களுடைய பெயா் மற்றும் நம்பா் பதிவு,செய்யுங்கள்.
மாதம் வெறும் 1095/= purchase செய்தால் போதும்.
வெற்றிநமதே நன்றி.


  செய்தி அனுப்பு


Related ads

உயர் கூரை கொட்டகை விற்பனைக்கு உள்ளது.

சென்னை ரெட்ஹில்ஸில் சோழவரம் 62 லட்சம் 6.5 சென்ட், உயர் கூரை கொட்டகை விற்பனைக்கு உள்ளது. சென்னை

கைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு டீலர்கள் வரவேற்கப்படுகின்றது.

தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறோம் கைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு முளை கட்டிய கருப்பு உளுந்து + முளை கட்டிய வெந்தயம் + RO நீரில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இட்லி தோசை மாவு  சத்தான இந்த மாவு இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றது. டீலர்கள்… சென்னை

ஊருகாய் மற்றும் தொக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய டீலர்கள் தேவை

Pickles and thokku rice mix herbal pickles எங்களிடம் தரமான. இரசாயன கலப்படம் இல்லாத. ஊருகாய் மற்றும் தொக்கு, ரைஸ் மிக்ஸ் மற்றும் இட்லி பொடி வகைகள் கிடைக்கும். ஆர்டரின் பெயரில் 200 கிரா மற்றும் 300 கிரா பாட்டில்களில் கிடைக்கும். 200. Grams . 1. பிரண்டை.… நாகப்பட்டினம்

என் தொழில் மேம்படுத்த கடன் உதவி வேன்டும் ஐய்யா

நான் போட்டோ கிராப்பர் என் தொழில் மேம்படுத்த கடன் உதவி வேன்டும் ஐய்யா நாமக்கல்

eda

1701 sqf kali nilam near excel college , நாமக்கல்

Report this ad