சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்புகள்
எங்களின் சோப்பு கட்டிகளின் தரத்தில் ஒருபோதும் குறை இருக்காது, மரச்செக்கில் ஆட்டிய ?சுத்தமான தேங்காய் எண்ணெய்,
தண்ணீர் (மழை நீர்)
மற்றும் உப்பு என்று சொல்லக்கூடிய சோடியம் ஹைட்ராக்ஸைடை பயன்படுத்தியே இந்த குளியல்சோப்பை தயாரித்துள்ளோம்...
எளிதில் கரைந்துவிடுகிறது என்பது ஒரு சிலரின் வருத்தமாக உள்ளது.
சோப்பு கரையாமல் இருக்க எந்தவித எசன்ஸ்சும் பயன் படுத்துவதில்லை... 125 கிராம் அளவிற்கு தான் சோடியம் பயன்படுத்துகிறோம் அதனால் விரைவில் கரையலாம்...
நுரை அதிகமாவே வரும் ஆகவே
பயன்படுத்தும்போது அளவாக பயன் படுத்துங்கள்.
சில நண்பர்கள் சோப்புப்பெட்டியில் கால நிர்ணயம் (Expire date) இருக்கிறதா என்கிறார்கள்.
நிச்சயம் இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் விஷமாக மாறாது ஏன் என்றால் இதில் எந்தவித எசன்ஸ்சும் சேர்ப்பதில்லை..
இணையதளம் வாயிலாக எங்களது குளியல் சோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்..
Link: https://www.narporul.com/…/Nila-Kudil-Ezhil-Katti-Natura…/81
பயன்படுத்திபார்த்து உங்களின் நிறை குறைகளை பதிவுசெய்யுங்கள்...
மொத்த,சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்..
கைபேசி:9444744833,9524047471
சோப்புகளின் விலை பட்டியல்...
1. சாதாரண தேங்காய் எண்ணெய்
சோப்பு ஒன்றின் விலை 60 ரூபாய்,
2. கற்றாழை சோப்பு 60 ரூபாய்,
3. செம்பருத்தி பூ சோப்பு 60 ரூபாய்,
4. துளசி சோப்பு 60 ரூபாய்,
5. குப்பை மேனி சோப்பு 60 ரூபாய்,
6. மஞ்சள் சோப்பு 60 ரூபாய்,
7. வெட்டிவேர் சோப்பு 60 ரூபாய்,
8. வேப்பிலை சோப்பு 60 ரூபாய்,
9. ஆவாரம்பூ,பச்சை பயறு மாவு
சோப்பு 60 ரூபாய்,
10. முல்தானி மிட்டி 60 ரூபாய்
11. பப்பாளி சோப்பு 60 ரூபாய்,
12. கடலைமாவு சோப்பு 60 ரூபாய்,
இவை அனைத்துமே 100 கிராம் எடை கொண்டது..
இதை தமிழகம் முழுவதும் அனுப்ப கூரியர் கட்டணம் 30 ரூபாய் கூடும்.
கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களுக்கு கூரியர் கட்டணம் பத்து ரூபாய் கூடும் (அதாவது 40 ரூபாய் ஆகும்..)
ஒரு எழில் கட்டி அனுப்பினாலும் கூரியர் கட்டணம் 30 ரூபாய்தான்
பத்து எழில் கட்டி அனுப்பினாலும் 30 ரூபாய்தான்..
ஆகவே குறைந்தது பத்து கட்டிகள் வாங்குவது உங்களுடைய தபால் செலவை குறைக்கும்..
வங்கி விபரம்..
Name :Manickam.A
Bank Name :Canara Bank
Branch :Kasipalayam
Account type :Current account
Current Acc number :1259101023494
IFSC code :CNRB0001259
?இது பூஜியம், zero
ஓ (O)அல்ல..
MICRCode :638015899
NEFT மற்றும் Mobile banking மூலம் மட்டுமே பணம் செலுத்தவும்..
Remarks ல் கட்டாயம் உங்கள் பெயரை குறிப்பிடவும்..
பணம் செலுத்திய பின்
பணம் செலுத்தியதற்க்கான IMPS Reference எண்ணை,
9444744833 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் முகவரியுடன் தொடர்பு எண்ணையும் சேர்த்து அனுப்பவும். நன்றி....
Related ads
Are you looking for finance
Do you need finance? Are you looking for finance? Are you looking for finance to expand your business? We help individuals and companies to obtain finance for business expansion and to set up a new business ranging any amount. Get finance at affordable… சென்னை
Do you need Finance
Do you need finance? Are you looking for finance? Are you looking for finance to expand your business? We help individuals and companies to obtain finance for business expansion and to set up a new business ranging any amount. Get finance at affordable… சென்னை
மூலிகை கொசு விரட்டி லிக்யூட் | இயற்கை கொசு விரட்டி ஏஜென்டுகள் வாய்ப்பு
இயற்கை மூலிகை கொசு விரட்டி லிக்யூட் இயற்கைகொசு விரட்டி மூலிகை லிக்யூட் ஏஜென்டுகள் வாய்ப்பு பக்கவிளைவுகள் இல்லாதது! பலத் தரப்பட்ட நோய்கள் வருவதை தடுக்க அனைவரும் இயற்கை உற்பத்தி பொருட்களுக்கு மாறுங்கள்! கொசுக்களினால் பரவும் நோய்களையும்.. கெமிக்கல் கொசு… சென்னை
பிரபல நிறுவனத்தின் பொருட்களை டெலிவரி செய்ய ஏஜென்டுகள் தேவை
பிரபல நிறுவனத்தின் பொருட்களை டெலிவரி செய்ய ஏஜென்டுகள் தேவை TAMIL NADU முழுவதும் அனைத்து சேனல்களிலும் விளம்பரம் செய்யப்படுகிற பிரபல நிறுவனத்தின் பொருட்களை டெலிவரி செய்ய டெலிவரி(CASH ON DELIVERY) ஏஜென்டுகள் தேவை.ஒரு ஆர்டர் டெலிவரிக்கு ரூ.200 கமிஷன் மேலும்… சென்னை
எந்தவித முதலிடும் இல்லாமல் | வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் வருமானம் எந்தவித
வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் வருமானம் எந்தவித முதலிடும் இல்லாமல் மொபைல் வழியாகவும் ₹25,000 வாழ்க்கையின் வெற்றி நோக்கி நிர்காமல் கடைசிவரை ஒடிக்கொண்டு இருக்கும் அனைவரும் இந்த பதிவு, வாய்ப்பு என்பது நாம்மையை தேடி வராது நாம் தான் நமக்கு உருவாக்கி… சென்னை