வீட்டு முறைப்படி மசாலா பொடிகள் கிடைப்பது இப்போது அரியதாகிவிட்டது. பலர் லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற வகையில் வேதியியல் பொருட்கள், வண்ணப்பொடி, செயற்கை சுவை கலந்து நச்சு மசாலா பொடிகளே தயாரிக்கின்றனர்.
எனவே உணவே மருந்து என்ற உயர்ந்த இலட்சியத்துடன் பாரம்பரிய வீட்டு முறையில் ஐந்தாம் தலைமுறை மசாலா தயாரிக்கப்படுகிறது. எங்களின் மசாலா பொடிகள் சுவை, மனம், மருத்துவ குணத்துடன் சமையலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இந்த தரமான தயாரிப்பு சைவம், அசைவம் என்ற எல்லா சமையலுக்கும் உகந்தது.
எங்கள் தயாரிப்புகள்:-
மிளகாய் தூள், மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், குழம்பு தூள், கரம் மசாலா, கறி மசாலா, சிக்கன் மசாலா, சிக்கன் 65 மசாலா, மட்டன் மசாலா, பிரியாணி மசாலா, மீன் குழம்பு மசாலா, மீன் வறுவல் மசாலா, சாம்பார் பொடி, ரசப் பொடி, லெமன் ரைஸ் மசாலா.
ஹோட்டல், உணவு விடுதி, கேன்டின், சமையல் தயாரிப்பு நிறுவனம், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த விலையில், குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும்.
தொடர்புக்கு : 9080537190 / 9003550789
Related ads
Buy CCTV camera பாதுகாப்புக்கு செலவு செய்வதில் தவறில்லை
Buy CCTV camera பாதுகாப்புக்கு செலவு செய்வதில் தவறில்லை நிம்மதியான வாழ்விற்கு நம்மால் முடிந்த சிறு முன்னெச்சரிக்கை இனி DVR கேமராவுக்கு 20,000 மற்றும் 30,000 ரூபாய் செலவு செய்ய தேவையில்லை. வெறும் 3999₹ ரூபாய்க்கும் குறைவான செலவில், இதோ வந்துவிட்டது புதிய… சென்னை
Home elevators company in Chennai
The elevator is used as the safest machine in modern days. Home Home elevators are used to avoid accidents while climbing into the stairs. It reduces or saves time and physical efforts to human. Elite elevators are one of the leading elevators company in… சென்னை
உடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி
உடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி தொடர்புக்கு.. சென்னை
பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை
பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை!! ₹1 Tiruchchirappalli பண்ணையிலிருந்து நேரடியாக பதப்படுத்தப்பட்ட முந்திரி முந்திரி விற்பனைக்கு!! 9751340787 குறைந்தபட்சம் 2கிலோவிற்கு மேல் ஆர்டர் வரவேற்கப்படுகிறது!! Farm fresh processed Cashew sales… சென்னை
நோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்
நோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம் தமிழகத்தின் பாரம்பரியம் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டுக்கு அனுப்புவோம் • செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு… சென்னை