சிறப்பு சலுகை : 49
Whatsapp: 9361877819
நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,
கரும்புச்சாற்றை பாகு போல காய்ச்சும் போது அவை குறிப்பிட்ட கொதிநிலை வந்தவுடன் அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கிறார்கள். இக்கரும்பு சர்க்கரையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய நிறைய சத்துக்கள் உள்ளன.
1), நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2), நாம் உண்ணும் உணவுகளில் நாட்டு சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் நம்முடைய ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்குகிறது.
3), நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
4), நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
5), நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,
இந்த நாட்டு சர்க்கரையை டீ, காபி, பழச்சாறுகளில் கலந்து குடிக்கலாம் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பிரட் போன்றவற்றில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
Kavindapadi, Erode Dt
Related ads
தோட்டம் ,வீடு , வாங்க விற்க
தோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும் . ஈரோடு
சென்னையில் உங்கள் வீடு தேடிவரும் நாமக்கல் நாட்டுசக்கரை
சென்னையில் உங்கள் வீடு தேடிவரும் நாமக்கல் நாட்டுசக்கரை இரசாயன கலப்படம் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கபட்ட ஆர்கானிக் நாட்டு சக்கரை கிடைக்கும். கிலோ 65/- மட்டுமே சென்னையில் இலவச டோர் டெலிவரி செய்து வருகிறோம் தயவு செய்து விருப்பம் / தேவைபடுவோர் உங்கள்… சென்னை
AZHAKU SATHANAM
ULTRA FOST & WHITH FACIAL TISSUES PRODUCTS NAME: BALAM 200 PULLS * 2PIL =400 SHEETS MRP; 110 CUSTOMER PRIC:77 ONLY கடலூர்
ஜவுளி துறையில் | அற்புதமான வியாபார வாய்ப்புகள்
அற்புதமான வியாபார வாய்ப்புகள். ஜவுளி துறையில் அனுபவமுள்ள, இல்லாத விற்பனை(marketing) நபர்கள் தேவை. தினசரி வருமானம் ரூ 1000-10000 மேல். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சம்பாதிக்க அறிய வாய்ப்பு. உங்கள் வாழ்க்கை தரம் உயர்த்த வாருங்கள் நம்பிக்கையான நபர்கள்… ஈரோடு
complex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு
complex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு காம்பஸ் கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு விற்பனைக்கு உள்ளது. மிக சிறந்த அற்புதமான இடம். மேலும் ... காம்பஸ் கட்ட சிறந்த இடம் ஈரோடு