மதுரை Chennaiseller
08-12-18 328 ஹிட்ஸ்


தேனீ வளர்ப்பது எப்படி மதுரை-யில்  தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி அநேக நண்பர்களின் வேண்டுங்கோளுக்கிணங்க வரும் ஞாயிறு 09/12/18 அன்று மதுரை சிந்தாமணி அருகில் சத்யா நகரில் உள்ள அகிலன் ஆர்கானிக் பண்ணையில் தேனி வளர்ப்பு இலவச பயிற்சி காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.


தேனி வளர்ப்பு:-

கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட தேனீ வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும்..
அதிக முதலீடு இல்லாத நிரந்தர வருமானம் தரும் தொழில்...

பிரகாசமான சந்தை வாய்ப்பு...

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:-

தேனி வளர்ப்பின் நன்மைகள்

?தேனியை பெட்டிகளை பராமரிக்கும் முறை,

?தேனின் மருத்துவ குணங்கள்,

?தேன் எடுக்கும் முறை,

?தேனை சந்தைப்படுத்துதல்

என அனைத்தும் கற்று தரப்படும்.

முன் பதிவு அவசியம்..
9566610023
8531818127

பயிற்சி நடைபெறும் இடம் :-
அகிலன் ஆர்கானிக் பண்ணை,
நெடுங்குளம் மெயின்ரோடு,
சத்யா நகர்,
மதுரை.

குறிப்பு :
மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள சிந்தாமணியிலிருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் உள்ளது.

பஸ் ரூட் :
பஸ்ஸில் வருபவர்கள் பெரியார் காம்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டில் இருந்து கிளம்பும் 47, 47A, 47B, 47C, 47D, 47E, 47K போன்ற பஸ்களில் சத்யா நகர் என்று டிக்கெட் எடுத்து இறங்கவும்.

எங்களிடம் தேனி வளர்ப்பு பெட்டி ( தேனிக்களுடன்) கிடைக்கும். சுத்தமான தேன் கிடைக்கும்.

பயிற்சி முடிந்த உடன் தேனீ பெட்டி தேவைபடுபவர்கள் முன்னாடியே ஆர்டர் செய்யவும்.

பயிற்சி அளிப்பவர்கள் :-
மதுரம் இயற்கை தேன் பண்ணை,
காளப்பட்டி மெயின் ரோடு,
நேருநகர்.
கோயம்புத்தூர்.

தொலைபேசி
9566610023

Location
Dropped pin
near Unnamed Road, Tamil Nadu 630611
தேனீ வளர்ப்பு பெட்டி விலை theni valarpu

https://goo.gl/maps/pYXqPA2swds


  செய்தி அனுப்பு


Related ads

தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி | தேனி வளர்ப்பு உபகரணங்கள்

தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை. அத்தகைய சுத்தமான கலப்படம் இல்லாத தேனை நாமே வீட்டில் இருந்தும் கூட உற்பத்தி செய்யலாம். பயிற்சி முகாம்:- தேனி வளர்ப்பு இலவச பயிற்சி வரும் 08/ 07/ 18 ஞாயிறு அன்று… கோயம்பத்தூர்

புதுவாழ்வு வேலைவாய்ப்பு மையம்

உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்கள் தேவை ஹோம் நர்ஸ் ஆண்கள் பெண்கள் தேவை  மதுரை

இணையதளம் வேண்டுமா உள்ளூர் தகவல் இணையம் உருவாக்கி வருமானம் பெற

இணையதளம் வேண்டுமா உள்ளூர் தகவல் இணையம் உருவாக்கி வருமானம் பெற அழைக்கவும் Visit மதுரை

சென்னை ரெட்ஹில்ஸில் வணிக இடம் வாடகைக்கு

சென்னை ரெட்ஹில்ஸில் அலுவலகம், வங்கி மற்றும் பல்பொருள் அங்காடி, மருத்துவமனை ஆகியவற்றுக்கு வணிக இடம் சென்னை

சோழவந்தான் நீச்சல்குளத்துடன் சேர்ந்த தென்னந்தோப்பு விற்பனைக்கு

சோழவந்தான் டு ஆண்டிபட்டிபங்களா இடையே 216 செண்டில் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது . அலங்காநல்லூர் புதுப்பட்டியில் 150 செண்டில் நீச்சல்குளத்துடன் சேர்ந்த தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது . தொடர்புக்கு 9842173338 மதுரை

Report this ad